Saturday, November 3, 2018

GROUP IV : QUESTION & ANSWER...

1) நாற்கால் என்பதன் பொருள் யாது? தரிசுநிலம்

2) கொக்கு என்பது யாது? மாமரம்

3) இயல்பினும் விதியினும் நின்ற உயிர்முன் மிகும் அவை எவை ? க.ச.த.ப

4) சங்க இலக்கிய காலம் - கி.மு.500 - கி.பி.200

5) 'நா' சுவை எத்தனை வகைப்படும் ? 6, இலக்கியச் சுவை -8

6) சுவை தோன்றுவதற்கு காரணமானப் பொருள் 4 என்று கூறியவர் யார் ? தொல்காப்பியர்

7) முடிக்கெழு வேந்தன் மூவருக்கும் உரியது நீவிரேப் பாடி யருளுக என வேண்டிக் கொண்டவர் யார்? சாத்தனார்

8) இராமனது சேவையில் அமர் புரிந்து இறக்கவும் ஒரு படாத தனது குறையை நினைத்து வருந்தியவன் யார்? சுக்ரீவன்

9) காளத்தி வேடன் கங்கை வேடன் யார் ? கண்ணப்பன், குகன்

10)  1) வடமொழியில் ஆதினகாவியம் -வால்மிகி-இராமாயணம்
2) கிரேக்கர் பழங்காப்பியம் -இஹாமர்-இலியட்
3) இத்தாலி பழங்காப்பியம் -வர்ஜில் -ஈனிட் 
4) தமிழ் முதல் காப்பியம் -கம்பர் -ராமாயணம்

11) சீவக சந்தாமணி எத்தனை இலம்பகங்களை கொண்டது ? 13

12) கருத்தோவியங்களை வடிவமைக்கும் சொல் லேருழர் எனப் போற்றப்படுபவர் யார்? சிற்பி பாலசுப்ரமணியன்

13) ஒளிப்பறவை என்ற நூலின் ஆசிரியர் யார்? சிற்பி பாலசுப்ரமணியன்

14) கிராமியச் சந்தங்களுடன் புதுப்பார்வை திகழ்ப்படியக் கவிதைகளை எழுதியவர் யார்? ந.காமராசன்

15) புதுக் கவிதைகளின் படிமம் என்று அழைக்கப்படுவது எவை? உருவகம்

16) கவித்துவக் காட்சிகளை விவரிக்கும் சொல்லாட்சிகள் எவை? படிமம்

17) மனநாட்டின் தூதுவர்கள் யார்? கண்கள்

18) தொல்காப்பியம் முழுமைக்கும் உரை எழுதியவர் யார்? இளம்பூரணர்

19) முப்பகை எவை? காமம்,வெகுளி,மயக்கம்

20) கண்ணகி தெய்வத்திற்கு பத்தினி கோட்டம் எடுத்து சிறப்பித்தவன் யார்? கயவாகு மன்னன்

21) தமிழ் மறை ஆசிரியர் யார்? திருவள்ளுவர்

22) சைவ உலகத்தின் செஞ்ஞாயிறு என போற்றப்படுவர் யார்? அப்பர்

23) முந்நாள் முன்னாள் என்பதன் பொருள் கூறுக ? மூன்று நாள், முந்தைய நாள்

24) மன்னவனும் நீயோ,வளநாடும் உன்னதோ உன்னையறிந்தோ தமிழை ஓதினேன் என்று சினந்தவன் யார்? கம்பன்

25) ஆசியாவில் பாரதத்திற்கு இணையான ஆன்மீக வளமிக்க ஞானிகள் பிறந்த நிலம் எது? சீனா

26) மெய்கீர்த்தி அமைத்து ஆட்சியாண்டு வரும் முறை யார் காலத்தில் முதலில் தொடங்கப்பட்டது ? முதலாம் இராச இராச சோழன்

27) உலகினரின் பாவத்தை தமது செந்நீரால் கழுவியவர் யார்? இயேசு பெருமான்

28) மலைச்சிகரம் தினைப் புனங் காத்த கன்னி யொருத்தி தன் இன்னிசையால் மதகரியையும் மயங்கி உறங்கச் செய்தவள் அவள் யார் ? மாதவி

29) மறுமலர்ச்சி யுகத்தின் கவிஞனாக திகழ்பவன் யார்? நா.காமராசன்

30) அண்ணாமலையார் நினைவு பரிசை பெற்றவர் யார்? கண்ணதாசன்

31) பெரியாரிடத்தும் அண்ணா இடத்தும் நெருங்கி பழகியவர் யார் ? முடியரசன்

32) தமிழ்நாட்டின் ரசுல்கம்சதேவ் யார் ?  பாரதிதாசன்

33) கிள்ளை விடுதூதில் உள்ள கண்ணிகள்  எத்தனை? 239

34) பலபட்டை சொக்கநாதர் எழுதிய மற்றொரு நூல் எது ? தென்றல்விடு தூது

35) செங்கீரைப்பருவம் பிள்ளைப்பருவத்தில் எத்தனையாவது? பருவம் 2

36) ஞானதச்சன், ஞானவுலா, ஆரணாதிந்தம் ஆகிய கீர்த்தனைகளை எழுதியவர் யார் ? வேதநாயக சாஸ்திரி

37) வண்டையர்கோன் யார் ? கருணாகர தொண்டைமான்

38) பாரதியாரின் கவிதைகள் யாருடைய கவிதை சாயலில் உள்ளது ? 
கலில்கிப்ரான், வால்ட் விட்மன்

39) " கானல் வரி " ஆராய்ச்சி நூல் - தெ.பொ.மீனாட்சி சுந்தரனார்

40) சென்னை மாகான அரசு ராவ்பகதூர் பட்டத்தை யாருக்கு வழங்கி சிறப்பித்தது? பெ.சுந்தரம்பிள்ளை

41) உமறுப்புலவர் எழுதிய மற்றொரு நூல் எது ? சீதக்காதி நொண்டி நாடகம்

42) வீரம் என்பதன் வேறு தமிழ்ச்சொல் எது? பெருமிதம்

43) "விண்ணையிடிக்கும் தலையிமயம்" யாருடைய பாடல் அழைக்கப்படுகிறது? பாரதியார்

44) ஐந்து இலக்கணம் கூறும் நூல் எது? வீரசோழியம்

45) பாரதியார் பிறந்த ஆண்டு - கி.பி.1882

46) பேயார், அம்மையார் என்று அழைக்கப்படுபவர் யார் காரைக்கால் அம்மையார்

47) பொருளுரை என்று அழைக்கப்படும் நூல் எது ? திருக்குறள்

48) கண்ணி என்பது என்ன ? இரண்டடிச்செய்யுள்

49) அகநாநூறு நூலை தொகுப்பித்தவர் யார்? உருத்திரசன்மன்

50) பண்ணல், பரிவட்டணை, ஆராய்தல், கையூழ் இவை எதிலடங்கும் ? யாழிசைத்தலின்
முறை

51) திருக்குறளில் எத்தனை இயல்கள் உள்ளன ? 9

No comments: