கேள்விகள்
1. ஊரின் பெயர் கொண்ட காய்
2.காய்ச்சல் வந்த காய்
3.பரிதாபமான காய்
4.இரக்கம் மிகுந்த காய்
5.போதை தரும் காய்
6.ஏலம் விடும் காய்
7.அசைவ காய்
8.எதற்க்கும் நிற்காத காய்
9.குத்தும் காய்
10.இனிப்பு உள்ள காய்
11.பாதுகாப்பு தரும் காய்
12.சிடு சிடு காய்
13. ஒன்றுமே இல்லாத காய்
14.கிழமை கொண்ட காய்
15.வெட்டும் காய்
16.அழைக்கும் காய்
17.வடிவம் கொண்ட காய்
18.மரியாதை உள்ள காய்
19.கை உள்ள காய்
20.வெள்ளை டை உள்ள காய்
21.பசு அழைக்கும்
22.இழுத்து பேசும் காய்
23.காயம் கொண்ட காய்
24.நிறம் கொண்ட காய்
25.தங்கத்திற்கு நிகரான காய்
26.கல் உள்ள காய்
27.மழைக்கு உதவும் காய்
28.ஜீரணசக்தி கொடுக்கும் காய்
29.தானியத்தின் பெயர் கொண்ட காய்
விடைகள்
1 கோவைக்காய்
2 சுர க்காய்
3 பாவ காய்
4 கருணை கிழங்கு
5 பீர் க்கங்காய்
6 பீட் ரூட்
7 முட்டைகோஸ்
8 தேங்கா ய்
9 முள் ளங்கி
10 சக்கரை வள்ளிகிழங்கு
11 சேனை கிழங்கு
12 கோவ காய்
13 காளி ப்ளவர்
14 பூ சனி காய்
15 கத்திரி காய்
16 வா ழைக்காய்
17 உருளை கிழங்கு
18 அவரை காய்
19 முருங் கை காய்
20 வெண்டை க்காய்
21 மா ங்காய்
22 சௌ சௌ
23 வெங் காயம்
24 பச்சை மிளகாய்
25 கேரட்
26 நூல் கல்
27 குடை மிளகாய்
28 இஞ்சி
29 நெல்லிக்காய்
8 comments:
14. "வெள்ளி"ரிக்காய்
1. ஊறு காய்
பூசணிக்காய் சரி: பூசனி தவறு
Beetroot eppadi???
6ஏலக்காய்
Beet viduvanga
Starting amount la irunthu
6) beetroot illai Ealakkai is correct
ஏலக்காய்
6.beetroot Ila ealakai
ஏலக்காய் வராது
பீட்ரூட் தான் சரியான பதில்
ஏலத்தில் நிற்பவர்களுக்கு தான் அது தெரியும்
பீட் பீட் ஆக ஏலம் விடுவார்கள்
Post a Comment