Sunday, September 1, 2019

வாழ்க்கையில வெற்றி அடைவதற்கு நம்ம மேல நம்ம கொண்டிருக்க நம்பிக்கைதான்...

Watch a Video on the Topic

ஹாய் பிரண்ட்ஸ் நம்ம வாழ்க்கையில வெற்றி அடைவதற்கு நம்ம மேல நம்ம கொண்டிருக்க நம்பிக்கைதான் என்பதை கேள்விபட்டிருப்பீர்கள் வாங்க அதை எப்படி நம்மிடத்தில் வளர்க்கலாம் என்பது பற்றி பார்ப்போம்

உலகின் தலைசிறந்த கலைஞர்கள் வாய்ப்புக்களை நம்புவதில்லை மாறாக தங்கள் மீது தாங்கள் வைத்துள்ள நம்பிக்கையை நம்புகிறார்கள்.

நம்பிக்கை என்பது ஆளுமை பண்போ அல்லது தரமோ கிடையாது மாறாக அது ஒரு திறமை.

எல்லோராலும் இந்தத் திறமையை வளர்க்க முடியும் என்பது தான் உண்மை.

தலைசிறந்த கலைஞர்கள் தங்களது நேரத்தையும் ஆற்றலையும் தங்களது நம்பிக்கையை வளர்ப்பதற்காக செலவு செய்கிறார்கள்.

தலைசிறந்த கலைஞர்கள் தங்கள் நம்பிக்கையை எது வளர்க்கிறதோ அதையையே திரும்பத் திரும்ப செய்கிறார்கள்.

நம்பிக்கையாக இருப்பது என்பது நமது கட்டுப்பாட்டில் இருக்கும் ஒன்றில் கவனத்தை செலுத்தி அதில் முன்னேறுவதாகும்.

நம்பிக்கையாக இருப்பது என்பது நமது ஆற்றலையும் நமது அறிவையும் உணர்ந்து அதை பயன்படுத்துவதாகும்.

நம்பிக்கையாக இருப்பது என்பது நாம் வெற்றி அடைவதற்கு எது தேவையானதோ அதை புரிந்துகொண்டு செயல்படுத்துவதாகும்.

நம்பிக்கையாக இருப்பது என்பது நாம் என்னவாக ஆக வேண்டுமா அதற்கு தயார் செய்து தயார் நிலையில் இருப்பது.

நம்பிக்கையாக இருப்பது என்பது நமது நம்பிக்கையை தூண்டக்கூடிய முக்கிய காரணிகளை புரிந்து கொள்வதாகும்.

எனவே friends இந்த வீடியோவ திரும்பத் திரும்ப கேளுங்க உங்களுக்குள்ள இருக்கிற நம்பிக்கை துளிர்விட ஆரம்பிக்கும். உங்களுக்குள்ள இருக்கிற நம்பிக்கையை வளர்க்க கூடிய காரணிகள் உங்கள் கண்களுக்குத் தென்படும்.

No comments: