Tuesday, January 14, 2020

நச்சுன்னு 4 விஷயங்கள்...

*உங்கள் சிந்தனைக்கு*
***********************
Watch in Youtube

  *நான்கு நபர்களை புறக்கணி*

🤗  மடையன்
🤗  சுயநலக்காரன்
🤗  முட்டாள்
🤗  ஓய்வாக இருப்பவன்

*நான்கு நபர்களுடன் தோழமை கொள்ளாதே*

😏  பொய்யன்
😏  துரோகி
😏  பொறாமைக்காரன்
😏  மமதை பிடித்தவன்

*நான்கு நபர்களுடன் கடினமாக நடக்காதே*

😬  அனாதை
😬  ஏழை
😬  முதியவர்
😬  நோயாளி

*நான்கு நபர்களுக்கு உனது கொடையை தடுக்காதே*

💑  மனைவி
💑  பிள்ளைகள்
💑  குடும்பம்
💑  கடவுளின்  ஊழியன்

*நான்கு விசயங்களை ஆபரணமாக அணி*

🙋🏻‍♂  பொருமை
🙋🏻‍♂  சாந்த குணம்
🙋🏻‍♂  அறிவு
🙋🏻‍♂  அன்பு

*நான்கு நபர்களை வெறுக்காதே*

👳🏻  தந்தை
💆🏼  தாய்
👷🏻  சகோதரன்
🙅🏻  சகோதரி

*நான்கு விசயங்களை குறை*

👎🏽  உணவு
👎🏽  தூக்கம்
👎🏽  சோம்பல்
👎🏽  பேச்சு

*நான்கு விசயங்களை  தூக்கிப்போடு*

🏃🏻  துக்கம்
🏃🏻  கவலை
🏃🏻  இயலாமை
🏃🏻  கஞ்சத்தனம்

*நான்கு நபர்களுடன் சேர்ந்து இரு*

👬  மனத்தூய்மை  
        உள்ளவன் 
👬  வாக்கை 
        நிறைவேற்றுபவன் 
👬  கண்ணியமானவன்
👬  உண்மையாளன்
☘☘☘☘☘☘☘☘☘

அனைவருக்கும் பொங்கல் நல்வாழ்த்துக்கள்...

No comments: