ரஜினி கமல்
விஜய் அஜித்
சச்சின் தோணி
போன்றவர்களுக்கு
நீங்கள் தீவிர ரசிகர்களா இருக்கலாம்!
உங்களுக்கு அவர்களை
எவ்வளவோ பிடிக்கலாம்!
அவர்களோடு கூட ஒரு போட்டோ
எடுக்க துடிக்கலாம்..
ஆனா..
அவர்களுக்கு,
நீங்கள் எங்கோ
ஒரு மூலையில
பத்தோடோடு பதினொன்னு தான்!
அவ்வளவு கோடிக்கணக்கான
பேர்களில் உங்களை
தனிப்பட்ட முறையில்
அறிந்திருக்க வாய்ப்பு இல்லை!
மிஞ்சி போனால்
உங்களை பார்த்து
கை அசைப்பார்கள்..
திரையில் நிழலாக தோன்றி
ஒரு மூன்று மணி நேரம்
மகிழ்விப்பார்கள்..
கொஞ்சம் நல்ல அந்தஸ்து
உள்ளவராக இருந்தால்
உங்கள் இல்ல திருமணத்துக்கு
வருகை தருவார்கள்..
அவசர அவசரமாக
உங்களோடு ஒரு
போட்டோவுக்கு
போஸ் கொடுப்பார்கள்
அவ்வளவு தான்!
விஜய் அஜித்
சச்சின் தோணி
போன்றவர்களுக்கு
நீங்கள் தீவிர ரசிகர்களா இருக்கலாம்!
உங்களுக்கு அவர்களை
எவ்வளவோ பிடிக்கலாம்!
அவர்களோடு கூட ஒரு போட்டோ
எடுக்க துடிக்கலாம்..
ஆனா..
அவர்களுக்கு,
நீங்கள் எங்கோ
ஒரு மூலையில
பத்தோடோடு பதினொன்னு தான்!
அவ்வளவு கோடிக்கணக்கான
பேர்களில் உங்களை
தனிப்பட்ட முறையில்
அறிந்திருக்க வாய்ப்பு இல்லை!
மிஞ்சி போனால்
உங்களை பார்த்து
கை அசைப்பார்கள்..
திரையில் நிழலாக தோன்றி
ஒரு மூன்று மணி நேரம்
மகிழ்விப்பார்கள்..
கொஞ்சம் நல்ல அந்தஸ்து
உள்ளவராக இருந்தால்
உங்கள் இல்ல திருமணத்துக்கு
வருகை தருவார்கள்..
அவசர அவசரமாக
உங்களோடு ஒரு
போட்டோவுக்கு
போஸ் கொடுப்பார்கள்
அவ்வளவு தான்!
ஆனால்
ஒருவர் இருக்கிறார்!!
அவர் கூட போட்டோ எடுக்க
நாம் காத்திருக்க தேவையில்லை!
அவரின் உள்ளங்கையிலேயே
உங்களை வரைந்து
வைத்திருக்கிறார்!
'உங்கள் தீவிர ரசிகரா'
என்று கேட்டால்
பெருமையாக
என் பையன் / என் பொண்ணு
என்று சொல்வார்!!
ஒருவர் இருக்கிறார்!!
அவர் கூட போட்டோ எடுக்க
நாம் காத்திருக்க தேவையில்லை!
அவரின் உள்ளங்கையிலேயே
உங்களை வரைந்து
வைத்திருக்கிறார்!
'உங்கள் தீவிர ரசிகரா'
என்று கேட்டால்
பெருமையாக
என் பையன் / என் பொண்ணு
என்று சொல்வார்!!
அவருக்கு நீங்கள்
பாலாபிஷேகம்
பண்ண தேவையில்லை!
அவர் தான்
உங்களுக்காக தன்
இரத்தத்தையே சிந்தி
இருக்கிறார்!!
பாலாபிஷேகம்
பண்ண தேவையில்லை!
அவர் தான்
உங்களுக்காக தன்
இரத்தத்தையே சிந்தி
இருக்கிறார்!!
அவர் அன்பை பெற நீங்கள்
தீ குளிக்க தேவையில்லை!
ஆனால் உங்களுக்காக
அவர் ஏற்கனவே
தன் உயிரையே
கொடுத்து
இருக்கிறார்!!
தீ குளிக்க தேவையில்லை!
ஆனால் உங்களுக்காக
அவர் ஏற்கனவே
தன் உயிரையே
கொடுத்து
இருக்கிறார்!!
அவர் உங்களோடு தான்
இன்றைக்கும் இருக்கிறார்!
உங்களுக்காக பரிந்து
பேசிக்கொண்டு இருக்கிறார்!
உங்களுக்காக,
நீங்கள் நித்தியமாய்
அவரோடு வாழ
பெரிய வீட்டை
கட்டி கொண்டு இருக்கிறார்!
இன்றைக்கும் இருக்கிறார்!
உங்களுக்காக பரிந்து
பேசிக்கொண்டு இருக்கிறார்!
உங்களுக்காக,
நீங்கள் நித்தியமாய்
அவரோடு வாழ
பெரிய வீட்டை
கட்டி கொண்டு இருக்கிறார்!
உங்களை தனி தனியே
பெயர் சொல்லி அழைத்து
அறிந்து புரிந்து
இருக்கிறார்!
அவருக்கு நீங்கள்
பத்தோடு பதினொன்று அல்ல!!
விசேஷமானவன்!
விசேஷமானவள்!
பெயர் சொல்லி அழைத்து
அறிந்து புரிந்து
இருக்கிறார்!
அவருக்கு நீங்கள்
பத்தோடு பதினொன்று அல்ல!!
விசேஷமானவன்!
விசேஷமானவள்!
உங்களை அவ்வளவாக
அவர் நேசிக்கிறார்!
அவர் தான்
நம் இயேசு!!
அவர் கொஞ்சம் நேரம்
தோன்றி உங்களை
மகிழ்விக்கிறவர் அல்ல!
ஒவ்வொரு நிமிடமும்
உங்களை சமாதானதால்
நிரப்பி நடத்துகிறவர்!
உங்களை உயிராக நேசிக்கிறவர்!
அவர் நேசிக்கிறார்!
அவர் தான்
நம் இயேசு!!
அவர் கொஞ்சம் நேரம்
தோன்றி உங்களை
மகிழ்விக்கிறவர் அல்ல!
ஒவ்வொரு நிமிடமும்
உங்களை சமாதானதால்
நிரப்பி நடத்துகிறவர்!
உங்களை உயிராக நேசிக்கிறவர்!
அவர் உங்கள் நண்பர்
உங்கள் தகப்பன்
உங்கள் நேசர்
உங்கள் மேய்ப்பர்
உங்கள் மீட்பர்!!
உங்கள் தகப்பன்
உங்கள் நேசர்
உங்கள் மேய்ப்பர்
உங்கள் மீட்பர்!!
அவர் தான் நமக்கு எல்லாமே!
அவரை தேடுங்கள்
அவரை நாடுங்கள்
அவரை உணருங்கள்
அவர் உங்களுக்காக
வைத்திருக்கிற வாழ்க்கையை
அவருக்காக வாழுங்கள்!!
அவரை தேடுங்கள்
அவரை நாடுங்கள்
அவரை உணருங்கள்
அவர் உங்களுக்காக
வைத்திருக்கிற வாழ்க்கையை
அவருக்காக வாழுங்கள்!!

No comments:
Post a Comment