Thursday, June 8, 2017

தேள் விஷம் நீங்க


தேள் விஷம் நீங்க இரண்டு வெற்றிலையை எடுத்து 
அதில் ஒன்பது மிளகை மடித்து வாயில் போட்டு 
நன்றாக மென்று விழுங்கி தேங்காய் துண்டுகள் 
சிலவற்றினையும் மென்று தின்றால் 
தேள் விஷம் உடனே முறியும்...


No comments: