எபிரேயர் : 11/6
நம்பிக்கையினாலன்றி எவரும் கடவுளுக்கு உகந்தவராயிருக்க இயலாது

எவரும் எவரும்
குருக்களாய் இருந்தாலும், கன்னியராய் இருந்தாலும், பணக்காரர்களாய், இருந்தாலும் ஏழைகளாய் இருந்தாலும், எங்கு இருந்தாலும், யாராய் இருந்தாலும், விசுவாசத்தினாலன்றி கடவுளுக்கு உகந்தவராய் இருக்க முடியாது.
இன்று நிறைய பேர் விசுவாசத்தை குறித்து பெருமை பாரட்டுவதில்லை.
நாம் செய்யும் செயல்களை குறித்து பெருமை பாராட்டுகிறோம்.
பரிசேயர்கள் இவ்வாறுதான் பெருமை பாராட்டினார்கள்.

ஆண்டவர் தெளிவாக சொல்கிறார் விசுவாசத்தினாலன்றி வேறு எதனாலும் பெருமை பாரட்ட முடியாது என்று சொல்லுகிறார்.
வேண்டுதல்கள், பாதயாத்திரை செல்வதினாலோ, பெருமை பாராட்ட முடியாது.
ஆண்டவருக்கு உகந்தவராகவும் மாற முடியாது.

விசுவாசத்தினால் மட்டும் தான் கடவுளுக்கு உகந்த வராக இருக்க முடியும்.
விசுவாசத்தில் நாம் சரியாக இருக்க வேண்டும்.

விசுவாசத்தில் இன்று நிறைய பேருக்கு சிக்கல்
விசுவாசம் சரியாக இருக்குமானால் கடவுளுக்கு உகந்தவராய் மாறுவீர்கள். விசுவாசத்தினால் மட்டும் தான் நாம் கடவுளை பிரிய படுத்த முடியும். வேறு எதனாலையும் கடவுளை பிரிய படுத்த முடியாது.

நாம் எதற்க்காக கோவிலுக்கு செல்கிறோம் விசுவாசத்தில் வளருவதற்காக கோவி லுக்கு செல்கிறோம்.
நாம் ஜெபம் பண்ணுவதும் விசுவாசத்தில் வளருவதற்க்காக தான் பைபிள் படிப்பதும் விசுவாசத்தில் வளருவதற்க்குதான்
அருட்சாதனங்களை பெற்று கொள்வதும்
விசுவாசத்தில் வளருவதற்கு தான்
ஏன் என்றால் நம் விசுவாசத்தினால் மட்டும் தான் கடவுளுக்கு பிரியமாய் இருக்க முடியும்.

இன்று மக்கள் கடவுளை பிரிய படுத்துவதற்கு நிறைய காரியங்களை செய்து பார்க்கிறார்கள்.
மற்ற காரியங்களால் கடவுளை பிரிய படுத்த முடியாது. கடவுளை பிரிய படுத்த ஒரே வழி விசுவாசம்

கடவுள் விரும்புவது நம் விசுவாசத்தை மட்டும் தான்
ஒவ்வொரு மனிதனையும் ஆண்டவர் பார்க்கும் போது அவன் உள்ளத்தில் எந்த அளவுக்கு விசுவாசம் இருக்கு என்று பார்க்கிறார். அந்த விசுவாசம் தான் கடவுளை பிரிய படுத்தும்.
ஒரு குழந்தை போல் நாம் கடவுளை நம்புவதில் தான் அவரை பிரிய படுத்த முடியும்.
ஆண்டவர் சொல்வதை கண்ணை மூடிக்கொண்டு நம்புகிறவர்கள் தான்
அவரை பிரிய படுத்துவார்கள். அப்படி நம்பாதது அவருக்கு எவ்வளவு துக்கத்தை கொண்டு வருகிறது என்றால்
செக்கரியா ஒரு நீதிமான், நல்லவர், வயதானவர் ஒவ்வொரு நாளும் அவர் ஜெபம் பண்ணுகிறார். அவர் ஒரு ஆசாரியர் குருத்துவ வேலை செய்து கொண்டு இருப்பவர். ஆலயத்தில் தூபம் காட்ட கூடிய வேலை அவருக்கு இருந்தது.
அவருடைய மனைவி எலிசபெத் இருவரும் நீதிமான் என்று விவிலியத்தில் போட்டு இருக்கிறது.
செக்கரியா தினமும் தனக்கு ஒரு குழந்தை வேண்டும் என்று ஜெபிக்கிறார். பல வருடம் ஜெபிக்கிறார். வயதாகி விட்டது
அப்படி ஜெபம் பண்ணும் போது ஒரு நாள் அங்கு வான தூதர் வந்து நிற்கிறார்.
நீ ஒரு குழந்தையை பெறு வாய் என்று சொல்கிறார்.
ஆனால் செக்கரியா இது எப்படி நடக்கும் எனக்கு வயதாகி விட்டது என்கிறார்.
நீங்கள் ஜெபம் பண்ணி கொண்டே இருக்கிறிர்கள் ஆண்டவர் நடக்கும் என்ற உடன் எப்படி நடக்கும் என்கிறிர்கள்
கடன் பிரச்சனை மாற ஜெபம் பண்ணி கொண்டு இருக்கின்றிர்கள்
ஆண்டவர் கடன் பிரச்சனை மாறும் என்றால் எப்படி மாறும் என்கிறீர்கள்
உங்கள் கணக்கு உங்கள் கடன் பிரச்சனை மாற எத்தனை மாதங்கள் ஆகும்
செக்கரியா இதை தான் கேட்கிறார்.
வானதூதர் சொன்ன உடன் நானோ வயதானவன் மனைவிக்கும் வயதாகிவிட்டது என்கிறார். உடனே வான தூதர்க்கு கோபம் வருகின்றது நான் கடவுள் சமுகத்தில் நிற்க்கும் கபிரியேல் என்ற தூதன் நான் சொல்லி நீ நம்பாததால் குழந்தை பிறக்கும் வரை ஊமையாய் இரு என்கிறார்.
ஏன் இவ்வாறு வான தூதர் சொல்கிறார் என்றால் தேவன் தரும் ஆசிர்வாதங்கள் சில வார்த்தையினால் கெட்டு போய் விடுகிறது.

நிறைய பேர்க்கு ஆண்டவர் குடுக்கும் ஆசிர்வாதங்கள்
சில தவறான நம்பிக்கையினாலும் வார்த்தையினாலும் இழக்க படுகிறது.
பெற்று கொள்ள முடியாமல் போய் விடுகிறது.
செக்கரியா நம்பாததால் வேறு தேவை இல்லாத விசுவாதத்திற்கு எதிரான வார்த்தைகளை எலிசபெத்திடம் பேசி விடுவார் என்பதால் குழந்தை பிறக்கும் வரை ஊமையாக இருந்தார்.

ஆண்டவர் சொல்கிறார் என்று ஊழியகாரர்கள் சொன்னால் நிறைய பேர் இன்று அது எப்படி நடக்கும் என்கின்றார்கள்.
நீ ஊமையாய் இருந்திருந்தால் கூட அது நடந்து இருக்கும் இந்த வாய் பொல்லாதது தேவனின் தரும் ஆசிரை கெடுக்கும் வாய்
இதனால் தான் விசுவாசத்தினாலன்றி வேறு எதனாலும் கடவுளுக்கு உகந்தவராய் இருக்க முடியாது.

செக்கரியா ஜெபம் பண்ணுகிறார் ஆனால் வான தூதர் வந்து வேண்டுதல் கேட்க பட்டது என்று சொல்லும் போது நம்பவில்லை
நம்முடைய ஜெபத்திற்க்கும் செக்கரியாவின் ஜெபத்திற்கும் என்ன வேறுபாடு இருக்கு.
வீட்டில் உள்ளவர்கள் மாற ஜெபம் செய்கிறோம் ஆனால் அவர்கள் மாறுவார்கள் என்றால் நம்புவதில்லை
செக்கரியா அதிக ஆண்டுகள் ஜெபித்ததால் குழந்தை கிடைக்கவில்லை. பத்து மாதம் ஊமையாக இருந்ததால் குழந்தை கிடைத்தது.
இன்று ஜெபிக்கிற மக்கள் செய்ய கூடிய தவறு அதுதான்

விசுவாசத்திலான்றி கடவுளுக்கு உகந்தவராக முடியாது
கபிரியேல் தூதர் ஆறு மாதம் கழித்து மரியாவிடம் போய் சொல்கிறார்
உனக்கு ஒரு குழந்தை பிறக்கும் என்று மாதா கனவனை அறியேன் என்று சொன்ன உடன்
வானதூதர் தூய ஆவி உன் மேல் நிழலிடுவார் என்று சொல்லிவிட்டு உன் உறவினள் எலிசபெத்துக்கு இது ஆறு மாதம் என்கிறார்.
வானதூதர் சொன்ன உடன் மாதா அதை நம்புகிறார்கள். நம்பி உடனே உதவி செய்ய மாதா செல்கிறார்கள்.
அப்போது எலிசபெத் சொல்கிறார்
ஆண்டவருடைய வார்த்தை நிறைவேறும் என நம்பிய நீர் பேறு பெற்றவர் என்கிறார்.
விசுவாசம் இன்றி கடவுளை பிரிய படுத்த முடியாது
இந்த உலகத்தில் எந்த மனிதனும் நீதிமான் இல்லை.

கிறிஸ்தவர்களிடம் இருக்கும் பெரிய பிரச்சனை என்ன?
செக்கரியா போல் இருக்கின்றார்கள். நல்ல ஜெபம் செய்வார்கள் பக்தியாய் இருப்பார்கள் ஆனால் வாய் பெல்லாதவையாகவும் அசு விசுவாசமானதாகவும் இருக்கும் ஜெபிப்பது ஒன்று ஆனால் பேசுவது வேறு ஒன்று
ஆண்டவரிடம் பாவத்தில் இருந்து விடுதலையாக்க ஜெபிப்பார்கள்.
விடுதலை உண்டு.
பின் நான் ரொம்ப பலவீனன் என்று சொல்வார்கள்

ஒவ்வொரு நிமிடமும் ஆண்டவரிடம் உம்மை நம்புகிறேன் என்று சொல்லுங்கள்
விசுவாசம் என்றால் என்ன?
எபிரேயர் : 11/1
நம்பிக்கை என்பது நாம் எதிர் நோக்கி இருப்பவை கிடைக்கும் என்னும் உறுதி கண்ணுக்குப் புலப்படாதவை பற்றிய ஐயமற்ற நிலை

ஒரு சாட்சி
ஒரு வீட்டில் அக்கா தங்கை இருவரும் வேனில் செல்லும் போது விபத்து ஏற்பட்டு முதுகு எலும்பு உடைந்து படுத்த படுக்கையாக இருந்தார்கள். Brஜாண்சன் அவர்கள் அந்த சகோதரிகளை பார்க்க அவர்கள் வீட்டுக்கு சென்று இருந்தார்கள். அவர்கள் Br கிட்ட நாங்கள் கோயிலுக்கு தானே சென்றோம். ஏன் இப்படி ஆகிவிட்டது குடும்பத்தில் உள்ள அனைவரும் கோவிலுக்கு ஏன் சென்றாய் என்று திட்டுகிறார்கள் என்றார்கள்.
அவர்கள் இப்படி பேசுவதால் கோவிலுக்கு போய் என்ன லாபம்
அவர்களிடம் விசுவாசம் இல்லை.
பின் Br ஜாண்சன் அந்த சகோதரியிடம் இப்போது நீங்கள் எழுந்திருக்தீர்களா? என்று கேட்டார்கள். அவர்கள் மிகவும் அழுதார்கள்.
Br கேட்ட உடன் அவர்களுக்கு ஒரு அதிர்சி
Br அவர்களை இயேசுவின் பெயரால் எழுந்திருக்க சொன்னார்கள்
பின் எழுந்து உட்கார்ந்தார்கள்.
இயேவுக்கே மகிமை

உங்கள் வாழ்வில் இன்று நல்ல காரியங்களும் அற்புதங்களும் நடக்க போகிறது. ஆனால் தேவனை எப்படி பிரிய படுத்துவது
*நம்பிக்கை*
தேவன் உனக்கு ஒரு நல்ல காரியம் செய்யும்போது பதிலுக்கு நீ செய்ய வேண்டும் என்று அவர் கேட்கவில்லை. அவர் எதிர்பார்ப்பது
*விசுவசி* என்கிறார்.
.
ஜெபக் கூட்டங்களுக்கு வருவது விசுவாசத்தில் வளர்வதற்காக
விசுவாசம் இல்லாமல் ஒருவரும் கடவுளை பிரிய படுத்த முடியாது.

முதலாவது
பாவத்தில் இருந்து ஒரு விடுதலை
நிறைய பேர் வாழ்நாள் முழுவதும் பாவத்தில் கிடக்க வேண்டும் என்கிறார்கள்.
பாவ சோதனைகள் வரலாம் ஆனால் பாவத்தில் கிடக்க ஆண்டவர் உங்களை அழைக்கவில்லை.
கடந்த கால பாவத்தில் இருந்து வெளியே வர முடியும்.
ஒரு மனிதனை பாவத்தில் இருந்து விடுதலை யாக்கு வதற்க்கு
இயேசு ஒரு கிரயத்தை செலுத்துகிறார்.

என்ன கிரயம்?
1 பேதுரு: 1 / 18
*உங்கள் முதாதையரிடமிருந்து வழிவழியாய் வந்த வீணான* *நடத்தையினின்று உங்களை விடுவிக்க கொடுக்கப்பட்ட விலை என்ன வென்று உங்களுக்கு* *தெரியும் அது பொன்னும் வெள்ளியும் போன்று அழிவுக்குட்பட்டது அல்ல*
10 *மாறாக மாசு மறுவற்ற ஆட்டுக்குட்டியைப் போன்ற கிறிஸ்துவின் உயர் மதிப்புள்ள இரத்தமாகும்*

பாவத்தில் இருந்து விடுதலை தர ஒரு விலை கொடுக்கப்பட்டுள்ளது.
ஒரு பொருளை அடமானம் வைத்து இருக்கின்றிர்கள்
அதன் அடமான தொகை கொடுத்தால் தான் அதை மீட்க்க முடியும் அந்த தொகையை கொடுத்த பின் அடுத்து என்ன நடக்கும் அதற்க்கு பின் அந்த பொருளை வாங்கி விடலாம்.
உங்களை விடுதலையாக்க தேவையானது எல்லாம் குடுத்தாகி விட்டது.
பாவத்தில் இருந்து விடுதலையாக்க , பயனற்றவைகளில் இருந்து விடுதலை யாக்குவதற்க்கு கொடுக்க பட்ட விலை என்ன வென்று உங்களுக்கு தெரியும். அதை கொடுத்தாகி விட்டது.
பாவத்தினால் பிசாசுக்கு அடிமைபட்டு இருந்தோம் அதிலிருந்து வெளியே வர விலை கொடுத்தாகி விட்டது.
விலை கொடுத்த பின்
நான் பலவீனன் என்று சொன்னால் என்ன அர்த்தம்

ஒரு கிராமத்திற்கு ஒருத்தர் செல்லும் போது அனைவரும் இரு கைகளுக்கும் ஒரு கட்டையை கட்டி கொண்டு காலை நொண்டி கொண்டு
நடந்தார்கள். அப்போது அங்கு .சென்றவர் இங்கு உள்ள அனைவரும் ஏன் இவ்வாறு நடக்கிறார்கள் என்று கேட்டார். கால் அனைவருக்கும் நன்றாக தான் இருந்தது. கட்டையை எடுத்து விட்டால் கிழே விழுந்து விடுகிறார்கள்.
பின் அந்த மனிதர் இதற்க்கு என்ன காரணம் என்று விசாரித்து பார்த்தால்
அந்த ஊரில் ராஜா ஒருவர் இருந்திருக்கிறார்
அவருக்கு ஒரு நாள் கால் உடைந்து விட்டது.
உடனே மருத்துவர் இரண்டு கட்டைகளை கொடுத்து இப்படி தான் நடக்க வேண்டும் என்று சொல்லி இருக்கிறார்.
உடனே ராஜா நான் மட்டும் எப்படி கட்டையை கட்றது எல்லாரும் கட்டையை கட்டுங்கள் என்று உத்தரவு போட்டு விட்டான்.அன்று ஆரம்பித்தது இன்று வரை தொடர்கிறது . அப்படியே பழகி பின் கட்டை இல்லாமல் நடக்க முடியாது என்று நிலை வந்து விட்டது .ஆனால் கால்கள் நன்றாக உள்ளது
ஆனால் அவர்கள் நம்பிக்கை மாறிவிட்டது.
இதை தான் நிறைய கிறிஸ்தவர்களுக்கு பிசாசு சொல்லி கொடுத்து கொண்டு இருக்கு பாவம் செய்யாமல் உன்னால் இருக்க முடியாது என்று
பின் அந்த ஊருக்கு சென்ற மனிதர் ஒரு ஆளை அழைத்து கட்டையை எடுத்து விட்டு அவருக்கு நடக்க பயிற்சி கொடுத்தார். முதலில் விழுந்து பின் அந்த மனிதன் எழுந்திருத்து நின்றார்.பின் நடக்க ஆரம்பித்து விட்டார்.
இதைபோல் தான் பாவத்தில் இருந்து வெளியே வர விலை கிரயம் கொடுத்தாகி விட்டது. இனி பாவம் தேவை இல்லை

நீ விரும்பினால் பாவத்தில் இருந்து வெளியே வந்து விடலாம்
கிறிஸ்தவ வாழ்வில் ஆண்டவரின் பிள்ளையாக இருக்க வேண்டுமானால் இறைவார்த்தையை வாசித்து கீழ்படி
நான் இறைவார்த்தையை வாசிக்க மாட்டேன்,
ஜெபிக்க மாட்டேன், ஆனால் பாவத்தில் இருந்து வெளியே வர மாட்டேன் என்றால் எப்படி முடியும்.
கடவுள் சொல்லிய காரியங்களை எல்லாம் செய்யுங்கள்

1 கொரிந்தியர் 15/33
நீங்கள் ஏமாந்து போக வேண்டாம் தீய நட்பு நல்லொழுக்கத்தைக் கெடுக்கும்

உங்கள் வாழ்க்கையில் பாவத்தை கொண்டு வரும் தீய நட்பை வைத்து கொண்டு ஆண்டவரிடம் விடுதலை கேட்டால் எப்படி நடக்கும்.
அந்த தீய நட்பை நீங்கள் தான் உடைக்க வேண்டும்.
உடைத்தால் தான் ஆண்டவர் விடுதலை தருவார்.

கடவுளுக்கு விருப்பம் இல்லாத இடங்களுக்கு போக கூடாது.
கடவுளுக்கு விருப்பம் இல்லாத ஆள்களிடம்
ஐக்கியம் வைக்க கூடாது.
அப்போது தான் பரிசுத்தமாக இருக்க முடியும்

கடவுளுக்கு விருப்பம் இல்லாத பொருட்களை வைத்திருக்க கூடாது.
மதலேன் மரியாள் அதை தான் செய்தால்
அவளிடம் உள்ள விலையுயர்ந்த படிக சிமிழை பாவத்திற்காக முதலில் வைத்து இருந்தால் அந்த பொருளை கடவுள் விரும்ப வில்லை என்று உணர்ந்த உடன்
அந்த தைலத்தை இயேசுவின் பாதத்தில் ஊற்றி விட்டால்

சில பேருடைய ஞாபகமாக சில பொருட்களை வாங்கி வைத்து இருந்தால் அதை தூக்கி போட வேண்டும்.அதை பார்க்க பார்க்க மனது கெட்டு போகும். அதனால் அதை தூக்கி போட வேண்டும்
இயேசு மட்டும் தான் நமது ஞபகமாக இருக்க வேண்டும்
ஆண்டவர் உங்களை விடுதலை யாக்கி இருக்கிறார்
அடமான பொருளுக்கு அடமான தொகை கொடுத்த பின் பொருளை கடையிலே வைத்திருந்தால் என்ன ஆகும் கொஞ்ச நாள் கழித்து மீண்டும் அதற்க்காக பணம் வாங்கி விடுவோம்.
மீண்டும் அந்த பொருள் அடமானமாகி விடும்.
அதே போல் கடவுள் நம்மை விடுதலையாக்கிய உடன் பாவத்தை தூண்டும் இடம், பொருள்,ஆள் ஆகிய வற்றை தூக்கி போட வேண்டும் .போட வில்லை என்றால் அடிமையாகிவிடுவோம்.
இந்த மூன்றையும் விட வேண்டும்
கண் உனக்கு இடறலாய் இருந்தால் பிடிங்கி எறிந்து விடு என்கிறார்.
எவ்வளவு நெருக்கமாய் இருந்தாலும் அவசியமாய் இருந்தாலும் தூக்கி போடு எவ்வளவு விலை உயர்ந்ததாய் இருந்தாலும் தூக்கி போடு
கடவுளுக்கு விருப்பம் இல்லாததை தூக்கி போடு
இவற்றை எல்லாம் தூக்கி போட்டுவிட்டு உனக்காக ஒரு விலை கொடுக்க பட்டதை நம்பு இனி பாவம் உனக்கு தேவை இல்லை
இயேசு உன்னை விடுதலையாக்கி இருக்கிறார் தன் இரத்தத்தை சிந்தி விடுதலை யாக்கி இருக்கிறார்.
நீ நினைத்தால் விடுதலையாகவும் இருக்கலாம் அடிமையாகவும் இருக்கலாம்.

விவிலியத்தில் அடிமைகளை பற்றி போட பட்டிருப்பது என்ன ?
7 வருடம் கழித்து அவர்கள் விடுதலை செய்யபட வேண்டும்.
அப்படி விடுதலை ஆக்கும் போது அந்த அடிமைகள் போய் விடலாம். அப்படி போக மனம் இல்லை என்று சொன்னால் மறுபடியும் அவர்கள் அங்கேயே அடிமையாக இருக்கலாம் அப்படி அடிமையாக இருப்பவர்களை ஒரு கம்பியை நெருப்பில் சூடுபண்ணி காதில் ஓட்டை போடுவார்கள். அவ்வாறு செய்தால் நிரந்தர அடிமையாகி விடுவார்கள்

ஆண்டவர் நமக்காக ஒரு விலையை செலுத்தி நம்மை விடுதலையாக்கி இருக்கிறார். ஆனால் சிலபேர் இன்னும் பாவத்திற்கு அடிமையாகதான் இருக்கிறார்கள் நீ விரும்பினால் பாவத்தில் இருந்து வெளியே வர முடியும் .இயேசு அதற்கு விலை கொடுத்து விட்டார். நம் வேலை நம்புவது மட்டும் தான் நாம் நம்பினால் பாவம் நம் மேல் ஆதிக்கம் செலுத்தாது. எந்த பாவத்தில் இருந்தும் வெளியே வந்து விடலாம்
*இயேசு தனது இரத்தத்தை சிந்தி விடுதலையை வாங்கி கொடுத்து இருக்கிறார்*
நமக்கு பாவம் தேவை இல்லை இந்த உலகத்தில் சந்தோஷமாக வாழ பாவம் தேவை இல்லை பணக்காரனாக வாழ பாவம் தேவை இல்லை பணக்காரனாக வாழ பொய் தேவை இல்லை உலகத்தில் உள்ள ஆசீரை அனுபவிக்க பொய் தேவை இல்லை
பிசாசு என்ன சொல்லி தருகிறது
இந்த உலகத்தில் நீ சந்தோஷமாக வாழ பொய் சண்டை தேவை என்று சொல்லி தருகிறது

இயேசு விடுதலையாக்கியதை நம்ப வேண்டும். ஆண்டவர் மகிழ்ச்சியான வாழ்வை தருகிறார். கடவுளை பிரியபடுத்த ஒரே வழி அவரை நம்புவது
விசுவாசம் என்றால் என்ன
11/1 நம்பிக்கை என்பது நாம் எதிர்நோக்கி இருப்பவை கிடைக்கும் என்னும் உறுதி கண்ணுக்குப் புலப்படாதவை பற்றிய ஐயமற்ற நிலை

கடவுள் ஒன்று சொல்லும் போது நம்பவேண்டும். கண்களால் பார்க்காததை நம்புவது தான் விசுவாசம் .
விசுவாசத்தினால்தான் கடவுளை பிரியபடுத்த முடியும்

உனக்கு சோதனைகள் போராட்டங்கள் வரலாம் உன்னுடைய விசுவாசத்தினால் அதை மேற்கொள்ளமுடியும்
விசுவாசத்தை மேற்கொள்ள கூடிய சோதனைகள் இந்த உலகத்தில் இல்லை
1 யோவான் 5__4
ஏனெனில் கடவுளிடமிருந்து பிறக்கும் அனைத்தும் உலகை வெல்லும் உலகை வெல்வது நம் நம்பிக்கையே

விசுவாசம் உலகத்தை ஜெயித்தால் உலகத்தில் உள்ள எல்லாவற்றையும் விசுவாசம் ஜெயிக்கும். இன்றைக்கு விசுவாசி இனி பாவம் செய்ய மாட்டேன் என்று நம்பு பாவ சோதனை வரும் போது நான் செய்ய மாட்டேன் ஆண்டவர் எனக்கு விடுதலை தந்து விட்டார் என்று சொல் அப்போது எவ்வளவு பெரிய சோதனை வந்தாலும் அப்படியே போய் விடும் உன்னை ஒன்றும் செய்ய முடியாது கர்ஜிக்கும் சிங்கம் போல் இருந்தாலும் உன்னை எதுவும் செய்ய முடியாது. நீ அறிக்கை செய்ய செய்ய அது ஓடி விடும் தேவன் சிங்கங்களை காட்டிலும் பெரியவர் இயேசுவின் இரத்தம் எந்த பாவத்தில் இருந்தும் விடுதலை செய்ய வல்லது கிரயம் செலுத்தியதை நம்புங்கள் உங்களுடைய விசுவாசம் பாவத்தை ஜெயிக்கும் இன்று ஒப்புகொடுங்கள்.
ஆண்டவரே உம் இரத்தத்தால் நான் விடுதலை ஆகி இருக்கிறேன் என்று சொல்லுங்கள்
ஆமென் அல்லேலுயா

No comments:
Post a Comment