பாகுபலி-2 உணர்த்திய பாடம் :-
1.ராஜ மாதாவாகவே இருந்தாலும் மாமியார் ஆகிவிட்டால் தவறு தான் செய்வார்.
2.பாகுபலியே ஆனாலும் மனைவியையும் அம்மாவையும் ஒரே நேரத்தில் சந்தோஷ படுத்த முடியாது.
பாகுபலி படம் பார்த்ததுல ஒன்னு மட்டும் எனக்கு தெளிவா புரிஞ்சுச்சு...
மண்ணுக்கு ஆசைப்பட்ட பல்வாள்தேவனும் பெண்ணுக்கு ஆசைப்பட்ட பாகுபலியும் மரணமடைந்தனர். ஆனால் எதற்கும் ஆசைப்படாத கட்டப்பா உயிருடன் இருந்தார்.
கதையின் நீதி : மண்ணுக்கும் பெண்ணுக்கும் அதிக ஆசைப்பட்டால் மரணமே கிட்டும்...
No comments:
Post a Comment