Monday, June 5, 2017

GOOD JOKE...

 
ஒருவன் நல்ல மழையில் ஒரு டாக்டர் கிளினிக்கில் நுழைந்து டாக்டரிடம் கேட்டான்,
டாக்டர் வீட்டுக்கு வந்து நோயாளியை பார்க்க என்ன பீஸ் வாங்குவிங்க என்று...?
அதற்கு டாக்டர் சொன்னார் 300 ரூபாய் வாங்குவேன் என்று...
உடனே அவன் டாக்டரிடம் அப்படியா சரி கொஞ்சம் சீக்கிரம் வாங்க டாக்டர் எங்க வீட்டிற்கு என்றான்.
டாக்டரும் அவனை தன்னுடைய காரில்  அவன் வீட்டிற்கு கூட்டிக் கொண்டு போய் சேர்ந்தார்.
டாக்டர் வீட்டில் நுழைந்ததும் கேட்டார், நோயாளி எங்கே...? என்று
அதற்கு நம்மாள் சொன்ன பதிலில் டாக்டர் மயக்கமே போட்டு விழுந்தார். அப்படி என்ன தான் சொல்லிருப்பான் நம்மாள்.
.
.
.
.
.
.
.
.
.
.
.
.
.
.
.
.
.
.
.
.
.
.
.
"நோயாளி எல்லாம் இங்க இல்லைங்க டாக்டர்  இந்த மழைல ஆட்டோகாரன் எல்லோரும் இங்க வர Rs.500/- கேட்டாங்க. நீங்க வெறும் Rs.300/- தான் கேட்டீங்க அதான்...!!" என்றான்
*டாக்டர்:...................!😳*
                               

No comments: