Join me in Google+ by clicking the following link
https://plus.google.com/communities/111370223769028020379
ஒரு காலத்தில் அமெரிக்க சாலைகளில் தன்னுடைய கட்டு உடலை காட்டி பிச்சை எடுத்தவர் தான் இன்றைய ஹாலிவுட் உலகில் மிக பெரிய பிரபல நடிகராக இருக்கும் அர்னால்ட் ஸ்வார்செநெகர் ...
.
ஒரு காலத்தில் தரை கூட்டும் கிளீனிங் வேலை செய்து கொண்டிருந்த ஜிம் கேரி தான் இன்றைய ஹாலிவுட்டில் அதிகம் சம்பளம் வாங்கும் காமெடி நடிகர்
.
ஒரு காலத்தில் பெட்ரோல் கேன்களை சுமந்து கொண்டிருந்த திருபாய் அம்பானி தான் உலகின் மிக பெரிய எண்ணெய் சுத்திகரிப்பு ஆலைகளில் ஒன்றான ரிலையன்ஸ் எண்ணெய் சுத்திகரிப்பு ஆலையை ஏற்படுத்தினார்
.
பள்ளி செல்ல வேண்டிய வயதில் உறவினர்களால் பாலியல் தொல்லைக்கு ஆளாக்கப்பட்டு, கர்ப்பமடைந்து எண்ணற்ற சவால்களை சந்தித்த ஒபேரா வின்பிரே தான் அமெரிக்காவின் மிக பெரிய தொலைகாட்சி நிறுவன நெட்வொர்க்கின் நிறுவனர்
.
நீங்கள் எந்த நிலையில் இருந்தாலும் சரி… எப்படி இருந்தாலும் சரி… எவ்வளவு கீழே இருந்தாலும் சரி… உங்களுக்கு இன்னும் வாய்ப்பிருக்கிறது. மிகப் பெரிய வாய்ப்பு.;
.
“எங்கே இருக்கிறீர்கள் என்பது முக்கியமல்ல என்னவாக நினைக்கிறீர்கள் என்பது தான் முக்கியம்"
.
நீங்கள் மனது வைத்தால் உங்களுக்குள் இருக்கும் எல்லாவற்றையும் உங்களை நீங்கள் சுயமாக சரி செய்து கொள்ள முடியும். ...

No comments:
Post a Comment