ஒரே தேசம் ஒரே வரி என்றெல்லாம் பிரதமர் அறிவித்துள்ளார். அறிவிக்கபடாத முழக்கம் ஒரே மதம். ஆதார் எண்ணையும் PAN எண்ணெயும் எல்லாவற்றிலும் இணைத்திட வேண்டும். ஆதார் கார்டு, PAN கார்டு, ரேஷன் கார்டு, ATM கார்டு, டிரைவிங் லைசன்ஸ் கார்டு என்று பல கார்டுகள் எல்லாம் இன்னும் சில நாட்களில் ஒன்றாகும். ஒவ்வொருவருக்கும் ஒவ்வொரு பிரத்தியேக எண் வழங்கப்படும். ஆதாரில் கண்ணையும் கைரேகையையும் SCAN செய்தது ஏன் தெரியுமா? நெற்றியிலோ அல்லது கரத்திலோ முத்திரை தரிப்பதற்கு முன்னோடியாக இம் முயற்சி .ஒரே கார்டு என்கிற நிலை வரும் போது நெற்றியும் வலது கையும் முன் குறிக்கப்படும். ஒரே கார்டு முறையும் தோல்வி அடையும் ஒரு வேளை தவற விடலாம் அல்லது சேதமாகலாம் என்று அரசு முடிவெடுத்து நெற்றியிலோ அல்லது வலதுகரத்திலோ " சிப் "பதிக்க ஆயத்தமாகும். தேசம் முழுதும் ஒரே இரவில் ரூபாய் நோட்டு செல்லாது என அறிவித்தது போல ஒரே இரவில் GST வந்தது போல ஒரே இரவில் நடுநிசியில் "சிப் "பதிக்க வேண்டும் என்ற உத்தரவும் வரும். எல்லோரும் அதற்கு கீழ்பட வே வேண்டும். மறுத்தால் காலை காபி கிடைக்காது.செய்திதாள் கிடைக்காது. காலை சிற்றுணடி கிடைக்காது மதிய உணவும் இரவு உணவும் இடையில் தேநீரும் கிடைக்காது. குடிக்க தண்ணீர் கிடைக்காது. குடியிருக்க வீடு கிடைக்காது. பெட்ரோல் கிடைக்காது பயணிக்க அனுமதி கிடைக்காது. மளிகை, அரிசி, பால் கிடைக்காது. அரசு அலுவலகத்தில் வேலை கிடைக்காது. கட்டாய விடுப்பு வேலையில் உள்ளோருக்கு வழங்கப்படும். பிள்ளைகளுக்கு பள்ளியில் அனுமதியில்லை. எங்கு போனாலும் நெற்றியில் அல்லது கையில் பதிக்கப்பட்ட "சிப் " SCAN செய்யப்படும். LASER கதிர் சிப் இல்லாவிட்டால் எதற்கும் அனுமதி மறுக்கப்படும். வைராக்கியமாக கர்த்தருக்கென 5 நாள் ஒரு வாரம் 10 நாள் இருக்க முடியும் பிள்ளை வந்து அப்பா பசிக்குது அம்மா பசிக்குது என்று நம்மை கட்டி பிடித்து அழும்போது கர்த்தர் மேல் நாம் வைத்துள்ள வைராக்கியம் நிலைக்குமா? இந்நிலையில் ஒரே உலகம் ஒரே அரசியல் ஒரே மதம் என்கிற முழக்கம் ரோமபுரியிலிருந்து வரும். அதற்கு கூடுமானவரை எல்லா தேசமும் உடன்பட்டு இணைவர் .எதிர் பவர் இல்லாமல் போவர். எதிர் பே இல்லாமல் எல்லோரும் ஒரு அதிகாரத்திற்குள் வருவோம். அந்த கேட்டின் மகன் இப்போதே கூட வெளிபடுவான் ஆனால் மத்திய ஆகாயத்தில் எடுத்து கொள்ளப்படும் தடை செய்கிறவனாகிய மணவாட்டிக்காகவே எல்லாம் waiting. அந்த ஒருவனுக்காகவே இயற்கையும் , பிசாசும் கூட காத்து கிடக்கின்றன. அந்த தேவனது மணவாட்டி உலகத்தில் ருந்து எடுக்கப்படும் அந்த நொடிப்பொழுது கேட்டின் மகனாகிய அந்தி கிறிஸ்து தன்னை வெளிபடுத்துவான் அவன் வெளிபடுத்தும் அந்த நொடிப்பொழுது உலகம் அவன் முத்திரையை (சிப்) தரித்திருக்கும். அந்த நொடிப்பொழுது இதோ வருகிற தாய் இருக்கிறது (தேவனே என் மேல் இரக்கமாயிரும் கர்த்தாவே என் மேல் இரக்கமாய் இரும். இயேசுவே உம் கிருயை யால் என்னை மூடிக் கொள்ளும்) எச்சரிக்கை எச்சரிக்கை எச்சரிக்கை இனி காலம் செல்லாது. இதோமணவாளன் வருகிறார்.
பிறருடன் பகிரவும்...
No comments:
Post a Comment