Friday, July 28, 2017

ஆண்களின் கவனத்திற்கு... பெண்களின் சிறப்புகள்...

ஆண்களின் கவனத்திற்கு...
1.மனைவியோடு இணக்கமாயிரு. மத்.19:5. 

2. மனைவியை தள்ளிவிடாதே (விவாகரத்து). லூக்.16:18.

3. மனைவிக்கு செய்ய வேண்டிய கடமையை செய். 

4. மனைவி உனக்கு அதிகாரி. 1கொரி.7:4.

5. மனைவியை நேசி. (அவளோடு அன்பாய் பேசு) எபே.5:25.

6. மனைவியை சொந்த சரீரமாக நினை, அடிக்காதீர்கள். எபே.5:28.

7. மனைவியை கசப்பாக நினைக்காதே, அன்பாய் இருங்கள். கொலெ.3:19.

8. மனைவிக்கு மரியாதை கொடுங்கள்.(அடிமைபோல் நடத்தாதே) 1பேதுரு 3:27.

9.மனைவிக்காக ஜெபி. ஆதி.25:21.

10. மனைவியோடு விளையாடு. ஆதி.26:8.

11. மனைவியை வேதனை படுத்தாதே, (வார்த்தையில்). லேவி.18:18.

12. மனைவியிடம் மாத்திரம் மகிழ்ந்திரு. நீதி.5:18.

13. மனைவிக்கு எவ்விதத்திலும் துரோகம் செய்யாதே. மல்.2:14.

14. மனைவியை பிரியப்படுத்து. 1கொரி.7:33.

15. மனைவியில் மயங்கியிரு. நீதி.5:19.

16. மனைவியே ஏற்ற துணை (ஜோடி). ஆதி.2: 18.
பெண்களிடம் இருக்க வேண்டிய சிறந்த பண்புகள்
1)  அதிகாலையில் எழும்ப வேண்டும் நீதி 31:15
2) ஏழைகளுக்கு உதவ வேண்டும் - நீதி 31:20
3) கணவா் சாட்சி கொடுக்க வேண்டும் - நீதி 31:29
4) தெய்வ பயம் இருக்க வேண்டும்  - நீதி 31:30
5) குணசாலியாக இருக்க வேண்டும் - நீதி 12:4
6)  புருஷனுக்கு கிரீடமாக இருக்க வேண்டும் - நீதி 12:4
7) நல்லொழுக்கம் இருக்க வேண்டும் - நீதி 11:16
8) கணவரிடம் பயபக்தியாய் இருக்க  வேண்டும் - எபேசி 5:33
9) அமைதியாக இருக்க  வேண்டும் - 1 பேது 3:4
5) புருஷருக்கு கீழ்படிய வேண்டும் - கொ 3:18
10) அடக்கமுடையவளாக இருக்க வேண்டும்  - 1 தீமோ 2:11
11) புருஷன் மேல் அதிகாரம் செலுத்த  கூடாது  - 1 தீமோ 2:12
12) தகுதியான வஸ்திரம் உடுத்த வேண்டும்  - 1 தீமோ 2:10
13) தெளிந்த புத்தி இருக்க வேண்டும் - 1 தீமோ 2:10
14) நற்கிரியைகள் செய்ய வேண்டும் - 1 தீமோ 2:10
15) தேவ பக்தி இருக்க வேண்டும்  - 1 தீமோ 2:10
16) விசுவாசம் இருக்க வேண்டும் - 1 தீமோ 2:15
17) அன்பு இருக்க வேண்டும் - 1 தீமோ 2:15
18) பரிசுத்தம் இருக்க வேண்டும் - 1 தீமோ 2:15
19) கோபக்காரியாக இருக்க கூடாது  நீதி:21:19
20) சண்டைகாரியாக இருக்க கூடாது நீதி:21:19
21) புத்தி இருக்க வேண்டும் - நீதி 14:1
22) ஆவிக்குறிய வீட்டை கட்ட வேண்டும் - நீதி 14:1

No comments: