அன்பு மடல்!
ஜூலை 25ம் தேதி
ஜூலை 25ம் தேதி
தம்பி நீ வாலிபனா 👮 ❓
தங்கையே நீ கன்னியா 👸 ❓
(வயதில் மூத்தவர்களும் இதர்க்கு விதி விலக்கல்ல 👨👩👴👵😎😊) ❗❗
(வயதில் மூத்தவர்களும் இதர்க்கு விதி விலக்கல்ல 👨👩👴👵😎😊) ❗❗
நீ இயேசுவின் பிள்ளையா😇❓
உனக்குத் தெரியுமா❓ சாத்தான் யார்👺 அவன் எப்படி உன்னை சாய்க்கிறான்❓
🚫இச்சை(காதல்💏)
என்ற மகா பெரிய தூண்டிலை வீசித்தானே🎣 ஆம்..❗❗
என இன்று அனேக வாலிபப் பிள்ளைகள் ஒத்துக்கொள்கிறார்கள்😓😢
🚫இச்சை(காதல்💏)
என்ற மகா பெரிய தூண்டிலை வீசித்தானே🎣 ஆம்..❗❗
என இன்று அனேக வாலிபப் பிள்ளைகள் ஒத்துக்கொள்கிறார்கள்😓😢
இதை எப்படி ஜெயிப்பது❓ பல வருடமாக ஆலயத்திற்க்கு போகிற💒,
நேரந் தவறாமல் ஜெபிக்கிற🙏,இப்படிப்பட்டவர்களைக்கூட இது சாய்க்கிறது💏🎣👺❗ ஆகவேதான்
📖யாக்கோபு 1v14'15
தன் சுய இச்சையே பாவத்தின் அடித்தளம் என்று யாக்கோபு எழுதுகிறார்❗
நேரந் தவறாமல் ஜெபிக்கிற🙏,இப்படிப்பட்டவர்களைக்கூட இது சாய்க்கிறது💏🎣👺❗ ஆகவேதான்
📖யாக்கோபு 1v14'15
தன் சுய இச்சையே பாவத்தின் அடித்தளம் என்று யாக்கோபு எழுதுகிறார்❗
📖மத் 5 v28to30 இயேசு சொன்னார் இச்சையை தூண்டுவதே கண்தான் 👀👆 என்றார்..
அது கெட்டதாக இருந்தால், அதை பிடிங்கி வீசிவிடவே சொன்னார்❗
இச்சையை நீ வெல்ல ஒரே வழி..உண் கண்ணை சரி 👀🚫 செய் தம்பியே👮 தங்கையே👸
ஏவாளுடைய கண்👀 பழத்தை🍎 இச்சித்ததின் பலனே பாவத்தின் துவக்கமென அறிவாயா❓
உன் கண்👀 தெளிவாக இருந்தால்😇,உன் சரீரம் முழுவதும் 👫💥 விளக்காயிருக்கும்❗
இது உடனே முடியாது என்பதை நானும் அறிவேன்❗

உன் கண் கெட்டதை பார்த்து விட்டதா👀👆🚫😓
மீண்டும் மீண்டும் பார்க்கும்படி தூண்டாமல், தூண்டபடாமல்,😇⛔
அதற்கு நித்தமும் களிங்கம் போடு ❗
மீண்டும் மீண்டும் பார்க்கும்படி தூண்டாமல், தூண்டபடாமல்,😇⛔
அதற்கு நித்தமும் களிங்கம் போடு ❗
அதற்காக உன் நிலையில் உபவாசித்து😔😫 தேவனிடம் மன்றாடு 🙏❗ நிச்சயம் நீ இச்சையை வெல்வாய் 💥 💏🙈👯💃👉☝👍👍😇👼💥
ஒரு நிமிடம் படிப்பீரா❓❓❓
நடக்கமுடியா முடவனோ🚶,
பாதையரியா குருடனோ😞,
பாதையரியா குருடனோ😞,
நாற்றமெடுத்த வியாதியில் கிடக்கும் மனிதனோ😷😖,
நாம் செல்லும் ரோட்டோரம் கிடந்தால்"
நாம் அவர்களைப் பார்த்து சொல்லும் வார்த்தை❓
நாம் அவர்களைப் பார்த்து சொல்லும் வார்த்தை❓
🙈ஐயோ_பாவம் என்பதாகும் ❗
ஆம்..பாவத்தால் வரும் சாபமே ஐயோ என்பதாகும்❗❗❗
இவ்வார்த்தையை "இயேசு" சத்தியத்தின்படி வாழாத பரிசேயர்களைப் பார்த்தே சரமாரியாக வீசினார் 👳👲
📖"மத் 23" தோழா👮
தோழி 👸
தோழி 👸
பாவம் ஒரு கொடிய விஷம்❗
வேத வாக்கியத்தின்படி வாழாவிடில்📖😇,
வேத வாக்கியத்தின்படி வாழாவிடில்📖😇,
அது சாபமாகவும் மாறும்❗🚫
ஒரு பெண்ணை இச்சையோடு பார்க்கும்போது👉👀💃,
ஒரு பாம்பை🐉
உன் வீட்டிற்குள் வரவிடுகிறாய்❗
ஒரு பெண்ணை இச்சையோடு பார்க்கும்போது👉👀💃,
ஒரு பாம்பை🐉
உன் வீட்டிற்குள் வரவிடுகிறாய்❗
பிறர்மீது கோபப்படும்போது😡,மற்றுமொரு பாம்பை🐉 வரவிடுகிறாய்❗
எரிச்சல்😁,மூர்க்கம்😠,கசப்பு😬,பெருமை😎,பொறாமை😨,மன்னிக்கமுடியா தன்மை😟,கீழ்ப்படியாமை😣,
கெட்ட வார்த்தை😯,
கெட்ட வார்த்தை😯,
நீ உபயோகிக்கும் மொபைளில்📱 தனிமையாக😳 யாரும் அறியா நேரம்👀 ஆபாசமான காரியங்களை பார்ப்பது 😲
உன் படுக்கை அறையில் டிவி💻 மூலம் வரும் அசுத்த நிகழ்ச்சிகள்❗
உன் படுக்கை அறையில் டிவி💻 மூலம் வரும் அசுத்த நிகழ்ச்சிகள்❗
இவை எல்லாம் ஒவ்வொறு பாம்புகளே..🐉🐉🐉🐉
நீ 👆👆இவைகளுக்கு இடங்கொடுக்க கொடுக்க உன் வீட்டை நிரப்பிடும் 🏩❤💔 ஒவ்வொன்றுமே உன்னைக் கடிக்கும்🐲🐊
அதை நீ அறியாய்..😞❗
ஆனால்,
கொஞ்சம் கொஞ்சமாக செத்து செத்து😞😪 கடைசியிலே பாதளம் போவாய் 🔥🔥
நன்பனே👮 ❗
தோழியே👸 ❗
அதை நீ அறியாய்..😞❗
ஆனால்,
கொஞ்சம் கொஞ்சமாக செத்து செத்து😞😪 கடைசியிலே பாதளம் போவாய் 🔥🔥
நன்பனே👮 ❗
தோழியே👸 ❗
(வயதில் மூத்தவர்களும் இதர்க்கு விதி விலக்கல்ல 👨👩👴👵😎😊) ❗❗
இப்போதே ஒவ்வொரு பாம்பையும் அடிக்க ஆரம்பி 👆🐊🐲🐉🚫🚫👊👊✋✋✋
பலமுறை அடித்தாலும் ஒரு பாம்பு கூட சாகவில்லையா❓ திரும்பத்📖👊 திரும்ப📖👊,
அது சாகும்வரை அடி🙈❗
கண்டிப்பாக எல்லா பாம்பையும் அடித்து கொல்ல உன்னால் முடியும்👆🚫
அது சாகும்வரை அடி🙈❗
கண்டிப்பாக எல்லா பாம்பையும் அடித்து கொல்ல உன்னால் முடியும்👆🚫
உனக்கு பலம் கொடுக்க ஆவியானவர் உனக்கு துனை நிற்ப்பார் 📖👼🔥 எழும்பிடு தம்பியே 👦 எழும்பிடு தங்கையே👧
பாவத்தை வென்று👆👼,
பாவத்தை வென்று👆👼,
பாரதத்தை🇮🇳 🇮🇩 🇹🇷🇦🇺🇭🇳🇬🇷🇮🇱🇸🇬🇨🇦🇭🇰🇰🇿🇧🇪
பரத்தை நோக்கி அழைத்துச் செல்ல.... 🗻🌄🌃🌇🌆⛲🎢🌅🏰💭💭
பரத்தை நோக்கி அழைத்துச் செல்ல.... 🗻🌄🌃🌇🌆⛲🎢🌅🏰💭💭
ஒரு சிறு தூவாரம் ஓடத்தை கவிழ்க்கும் 🚤 🚣
ஒரு சில பாவம் உன்னை அழிக்கும் 😓😑
ஒரு சில பாவம் உன்னை அழிக்கும் 😓😑
( இவற்றை படித்து விட்டு ஆவிக்குறிய முடவர்களை எழுப்ப போகும் நீங்கள் பேதுருவா ❓
அல்லது பேதுரு வரும் வரை காத்துக்கோண்டிருக்கும் ஆவிக்குறிய முடவரா நீங்கள் ❗❓)
அன்பின் நாேபல்!
அல்லது பேதுரு வரும் வரை காத்துக்கோண்டிருக்கும் ஆவிக்குறிய முடவரா நீங்கள் ❗❓)
அன்பின் நாேபல்!
No comments:
Post a Comment