😁😀😄😃😜😂 ஹோட்டல்ல டிபன் சாப்பிட்டுட்டு இருந்தேன்
.
ஒரு பொண்ணு நெருக்கமாக வந்து
*"சார் நீங்க சிங்கிளா"* ன்னு கேட்டுச்சு... 😍😍😍
.
நானும் ஏதோ நமக்கும் கடவுள் கண்ணு தொரந்துட்டார்னு நினச்சு
.
ஆர்வமா ஆமான்னு சொன்னேன்... 😜😜😜
.
உடனே
.
தேங்க்ஸ்ன்னு சொல்லிட்டு...
.
.
.
.
.
.
.
.
.
பக்கத்துல இருந்த
சேரை எடுத்துட்டு போய்டுச்சு...
.👆👆👆😃😁😀😄😜😂🤣🤣

No comments:
Post a Comment