Thursday, August 10, 2017

அரசு அதிரடி - சிரிங்க சிந்திங்க

இரவு 12 மணிக்கு மேல் online-ல் இருந்தால் ரேஷனில் பொருட்கள் கிடையாது......😜😜😜☺தமிழக அரசு அறிவிப்பு😂😂😂......
பட்டை பின்னு சார்ஜர் வைத்து இருப்வர்களுக்கு புழுங்கல் அரிசி வழங்கப்பட மாட்டாது ??
- அரசு அதிரடி !!
😂😂😂😂😂😂
என் வீட்டுல ஏ.சி கூட இல்லையே.!
அப்புறம் என் ரேசனை கட் பண்ணிங்க.?
உன் வீட்டுல ஏ.சி மாதிரி காத்து வருது அதுனால கட் பண்ணிட்டோம்...!!
😂
பவுனில் தாலி அணிந்திருந்தால் , தாலிவரி கட்டவேண்டும்.
மாதம் ஐந்து முறைக்கு மேல் ஷேவிங் செய்தால், மயிர்வரி கட்டவேண்டும்.
சக்கரை வாங்கும் குடும்பத்துக்கு, சுகர் மாத்திரை கிடையாது.
அரசு திடீர் அறிவிப்பு ... Facebook ல் Profile picture க்கும் போடும் Post களுக்கும் 💯 Likes மேல் வாங்கியவருக்கு ரேஷன் பொருள் கிடையாது...😆😆😆😆😝😝😝😝
திரைப்படங்களில் , பஞ்ச் டயலாக் பேசுகிறவன்கள், மாதம் ஒருநாள் பாகிஸ்தான் பார்டரில் காவல் காக்க வேண்டும்.
மூன்று வேளையும் ஓட்டலில் திண்பவர்கள், செரிமான வரி செலுத்துவது கட்டாயமாக்கப்படும்.
தெருவில் பொண்டாட் டியின் கூந்தலைப் பிடித்து, சண்டை போடுகிறவர்கள், கொண்டைவரி கட்ட வேண்டும்.
நரைத்த தலைக்கு  மை பூசி திரிகிறவர்கள், மண்டை வரி கட்டவேண்டும்.
For more good jokes visit whatsapprecords.blogspot.com 

No comments: