நெப்போலியனின் கடைசிக்காலத்தில் ......
செயின்ட் ஹெலனா தீவில்
சிறை வைக்கப்பட்டு
இருந்தார்.
அவரது நண்பர் ஒருவர்
அவரைப் பார்த்து
ஒரு செஸ் விளையாட்டு சாதனம் ஒன்றை பரிசாகக் கொடுத்தார்.
செயின்ட் ஹெலனா தீவில்
சிறை வைக்கப்பட்டு
இருந்தார்.
அவரது நண்பர் ஒருவர்
அவரைப் பார்த்து
ஒரு செஸ் விளையாட்டு சாதனம் ஒன்றை பரிசாகக் கொடுத்தார்.
நெப்போலியன்
அதனை வைத்துத் தனியாக விளையாடினார்.
1821 – ல் நெப்போலியன்
இறந்த பிறகு
அது ஏலத்தில் விடப்பட்டது.
அது பலர்
கை மாறியது.
அதனை வைத்துத் தனியாக விளையாடினார்.
1821 – ல் நெப்போலியன்
இறந்த பிறகு
அது ஏலத்தில் விடப்பட்டது.
அது பலர்
கை மாறியது.
ஒரு சமயம்
தற்செயலாக
அதிலிருந்த
சிறு பொத்தானைத் திருகியபோது அது திறந்து கொண்டது. !!!
அதன் உள்ளே இருந்தது ஒரு வரைப்படம்...???
செயின்ட் ஹெலனா தீவிலிருந்து தப்பிக்க
வழி காட்டப்பட்ட படம்.
அது
நெப்போலியனுக்கு கடைசி வரை தெரியாமலேயே போய்விட்டது. ஆனால்,
அதை விலைகொடுத்து வாங்கியோர் அறிந்தனர்.
கையில் வைத்திருந்த நெப்போலியன் விளையாட மட்டுமே பயன்படுத்திய பொருள், சிறையிலிருந்து தப்பிக்க உதவவில்லை
பாவம் ....???

உலகத்துல நிறைய பேர் கிட்ட
பை📓பிள் இருக்கு.
நம்ம கைலயும்
பரிசுத்த வேதா📓கமம் இருக்கு.
ஆனா
பலபேருக்கு
அது ஒரு விளையாட்டுப் பொருள் போல...!!!
சிலருக்கு ஒரு கௌரவமான ஆசீர்வாதப் புத்தகம்....!!!
சிலருக்கு தைரியம் கொடுக்கும் தலையணை !!!!
ஆனா
சிலருக்கு மட்டுமே அது
"இந்த பாவ உலகத்தில இருந்து தப்பிச்சு பரலோகம் போக
வழி காட்டும் ஒப்பற்ற வழிகாட்டி"

அந்த வழிகாட்டி
இயேசு தான்னு
நல்லாப் படிச்ச கல்விமான்களுக்குத் தெரியறது இல்லை...!!!
ஆனால்
இயேசு தான்னு
நல்லாப் படிச்ச கல்விமான்களுக்குத் தெரியறது இல்லை...!!!
ஆனால்
குழந்தையைப் போல உள்ளம் உள்ள எல்லாருக்கும் தெரியுது...!!!
ஞானிகளுக்கு அல்ல
பைத்தியம் போன்ற நமக்குப் புரியுது....!!!
அந்த
"பைபிளில் மறைவாக உள்ள காரியம் இயேசுவே" !!!
"வெளிப்படையாக உள்ள காரியமும்
வழி சத்தியம் ஜீவனாகிய
இயேசு தான்" !!!
நிறைய பேர் ஆசீர்வாதங்களைப் பார்த்து
இயேசுவை விட்டு விடறாங்க...!!! அப்புறம்
அந்த பாவங்கற
ஜெயில விட்டு தப்பிக்கறது எப்படி ????
நன்பர்களே யோசிப்போமா ???

அனு தினமும் வேத📓த்தை வாசித்து தியானிப்போமா ???
அதன்படி நடப்போமா ???
மன்னன் தாவீது போல
வேத📓ம் அனு தினமும்
என் மன மகி😁😊ழ்ச்சின்னு
பெருமையா
சொல்வோமா ???
அதன்படி நடப்போமா ???
மன்னன் தாவீது போல
வேத📓ம் அனு தினமும்
என் மன மகி😁😊ழ்ச்சின்னு
பெருமையா
சொல்வோமா ???
No comments:
Post a Comment