காய்ச்சலின் போது பால், பால் சார்ந்த பொருட்களான டீ, காபி, தயிர் போன்றவற்றை முற்றிலும் தவிர்க்க வேண்டும்.கண்டிப்பாக எடுத்துக்கொள்ளக்கூடாது.
எப்போதுமே பால் எடுத்துக்கொள்ளாமல் இருப்பது மேலும் சிறந்தது.தற்கால சூழ்நிலையில் கழிவுகள் உடலில் தேங்க முக்கிய காரணமாக பால் அமைகிறது.பசியின்றி எடுத்துக்கொள்ளும் ஒவ்வொரு உணவும் கழிவே.பால் அதனுடன் சேர்ந்த (டீ காபி) உணவுப்பொருட்களை நீங்கள் உண்ணும்போது உங்களுக்கு பசியென்னும் உணர்வு அற்றுப்போகிறது.அதன் பிறகு நீங்கள் சாப்பிடுவது அனைத்துமே வெறும் கழிவாகத்தான் மாறுமே தவிர, உயிருட்முள்ள உணவாக அல்ல.
பால் நமக்கான உணவு அல்ல, அது மாட்டின் கன்றுக்கான உணவு.
அதில் கால்சியம் அதிகம் இருக்கிறது நீங்கள் இப்படி சொல்கிறீர்களே என்கிறீர்களா? நானும் இல்லை என்று சொல்லவில்லை.
கன்றுகுட்டி பிறந்த ஒருசில நிமிடங்களில் எழுந்து நடக்கத்துவங்குவதை நாம் பார்த்திருக்கிறோம். எனவே அதனால் ஏற்படும் சக்தி மாற்றத்தை சரிசெய்யவே மாட்டின் பாலில் கால்சியம் அதிகம் உள்ளது.
ஆனால் மனிதன் அவ்வாறல்ல. படிப்படியான வளர்ச்சியை ஒவ்வொறு நிலையிலும் அடைந்து 8 அல்லது 10வது மாதங்களில் நடக்கத்துவங்குகிறன்.ஆகவே அளவுக்கு அதிகமான கால்சியம் உடலுக்கு தேவையில்லை என்பதை புரிந்து கொள்ளவும். அளவிற்கு மிஞ்சினால் அமிர்தமும் நஞ்சு என்பது பொருளளவில் மட்டுமல்ல, அதிலுள்ள சத்துகளுக்கும் தான்.

மேற்சொன்னதற்கு மிகச்சிறந்த உதாரணம் பாம்பின் விஷம்.பாம்பின் விசமென்பது செறிவூட்டப்பட்ட புரதமாகும். (செறிவூட்டல் என்றால் அதிக அடர்த்தியான எனப்பொருள்). புரதம் (புரோட்டீன்) எனும் சத்துப்பொருள் அதிகமாக செறிவூட்டப்பட்ட தன்மைதான் விஷமாகும்.
மேலும் தற்போது பாக்கெட்களில் அடைத்து விற்கப்படும் பால்கள், முதலில் பாலே கிடையாது.அவை அனைத்தும் பிராய்லர் கோழிகள் போல, ஊசிகளால் வளர்க்கப்பட்டு, ஊசிகளால் செயற்கையாக கருவுறுவாக்கம் செய்யப்பட்டு, கன்றுபோடாமலே, செயற்கையாகவே ஊசியால் பால் தருபவை, அவை அனைத்துமே இரசாயன குப்பைகள் தான்.
பசியின்றி சாப்பிட்டு ஏற்கனவே குப்பையாக்கி வைத்திருக்கும் நம் உடலை, இந்த பால் என்னும் இரசாயன குப்பையையும் சேர்த்து வைத்துக்கொள்வது உடலுக்கு நன்மை செய்யுமா??.
பசியின்றி சாப்பிட்டு ஏற்கனவே குப்பையாக்கி வைத்திருக்கும் நம் உடலை, இந்த பால் என்னும் இரசாயன குப்பையையும் சேர்த்து வைத்துக்கொள்வது உடலுக்கு நன்மை செய்யுமா??.
டெங்கு நிவாரணம்...
டெங்கு முதலான கடும் ஜூரத்தைக் குணப்படுத்தி பிளட் கவுண்டை சீர் செய்யும் இலகுவான மருந்து இலங்கை பாராளுமன்ற அரங்கிலும் பேசப்பட்டு வியப்பூட்டியது.
அது என்ன வென்று தெரியுமா?
பப்பாளி மரத்தின் கொழுந்து இலையின் சாற்றை நீர் கலக்காமல் எடுத்து நோயாளி அருந்த வேண்டும்.சிறுவர்கள் ஒரு மேசைக்கரண்டி அளவும், பெரியோர் இரண்டு மேசைக்கரண்டி அளவும் அருந்தலாம்.ஆச்சர்யம் ஆனாலும் உண்மை. சிறுது நேரத்திலேயே உடலில் மாற்றம் ஏற்பட்டு குணமடைவதைக் காணலாம்.
இந்த பார்மூலாவை பயன்படுத்தி #பெப்ரிக்கா பில்ஸ் என்று டேப்லட்டுகளும் இலங்கையில் தயார் செய்யப்பட்டு விட்டது.கெரிகா பப்பாயா லீஃப் எக்ஸ்ட்ராட் டெப்லட் என்னும் இந்த மருந்து 48 மணிநேரத்தில் டெங்குவை குணப்டுத்துகின்றது...
இதனை நீங்கள் பார்ப்பதோடு நிறுத்தி விடாது பகிருங்கள்...
No comments:
Post a Comment