Friday, March 9, 2018

இயற்கையா? கார்ப்பரேட்டா?

பசித்து உண்ண வேண்டும் என்பது இயற்கையின் விதி!
நேரத்திற்கு  சாப்பிட வேண்டும் என்பது கார்ப்பரேட் சதி!
 தாகத்திற்கு  நீர் அருந்த வேண்டும் என்பது இயற்கையின் விதி!
தினம் 7 லிட்டர் நீர் அருந்த வேண்டும் என்பது கார்ப்ரேட் சதி!
 தரமான   இயற்கை உணவுகள்  இயற்கையின் விதி!
உணவில் ரசாயன கலப்பு கார்ப்பரேட் சதி!
தாய்ப் பால் மட்டும் தான் மனிதனுக்கு என்பது இயற்கையின் விதி!
மாட்டுப் பாலும் மனுசனுக்கு என்பது கார்ப்பரேட் சதி!
 சுகப் பிரசவம்  என்பது இயற்கையின் விதி!
சிசேரியன் என்பதே கார்ப்பரேட் சதி!
யாரும்  இனிப்பும், பழங்களும் சாப்பிடலாம் என்பது இயற்கையின் விதி!
சர்க்கரை நோயாளிகள் இனிப்பும்  பழமும் தொடக் கூடாது என்பது  கார்ப்பரேட் சதி!
 யாரும் கொழுப்பு உணவுகள்  சாப்பிடலாம் என்பது இயற்கையின் விதி!
இருதய நோயாளிகள் கொழுப்பு சாப்பிடக் கூடாது  என்பது கார்ப்பரேட் சதி!
 பசித்து உண்டால் எந்த நோயும்   குணமாகும் என்பது இயற்கையின் விதி!
எந்த நோய்க்கும் மருந்து சாப்பிட வேண்டும் என்பது  கார்ப்பரேட்  சதி!
ஆரோக்கிய வாழ்வுக்கு இரவு தூக்கம் என்பது இயற்கையின் விதி!
அதை மறைத்து வைத்தது கார்ப்பரேட் சதி!
நம் ஆரோக்கியத்தை  சொல்லும் உடலின் மொழி இயற்கையின்  விதி!
நோயைக் காட்டும் மருத்துவ பரிசோதனை கார்ப்பரேட் சதி!
 எந்த நோயும் முழுதும் குணமாகும் என்பது  இயற்கையின் விதி!
எந்த நோயும் குணமாகாது என்பது  கார்ப்பரேட் சதி!
ஒவ்வொரு  மனிதருக்குள்ளும் ஓராயிரம் மருத்துவர் என்பது இயற்கையின்  விதி.
ஒவ்வொரு உறுப்புக்கும் ஒரு மருத்துவர் என்பது கார்பரேட் சதி.
தண்ணீரை மண் வடி கட்டும் என்பது இயற்கையின் விதி.
தண்ணீரை வடி கட்ட R.O மிஷின் தண்ணீரை குடியுங்கள் என்பது கார்பரேட் சதி.
 நாட்டுச் சோளம் சாப்பிடுவது இயற்கையின் விதி.
மரபியல் மாற்ற அமெரிக்க சோளத்தை தின்று மரணிக்க வைப்பது கார்பரேட் சதி.
மருத்துவம் என்பது எளிதானது, இயற்கையானது என்பது விதி!
அதை வணிகமாக்கியது  கார்ப்பரேட் சதி!
 மற்றவருக்கு இதனை படித்தும், பகிர்ந்தும்,  இதன்படி நடக்க வேண்டும் என்பது இயற்கையின் விதி !
 படித்து மற்றவர்க்கு அனுப்பி மட்டும் விட்டு மீண்டும் கார்ப்பரேட் வாழ்க்கை வாழ வேண்டும் என்பது சதி!
இப்படிக்கு.,
இயற்க்கை காவலன்.

No comments: