மனைவி:- எங்கிட்ட உங்களுக்கு புடிச்சது என்ன?
அழகான் முகமா!!!
அன்பான மனமா!!!
பணிவான குணமா!!
கணவன் :-உன்னோட இந்த காமெடிதான்
அன்பான மனமா!!!
பணிவான குணமா!!
கணவன் :-உன்னோட இந்த காமெடிதான்
ஹார்ட் அட்டாக்னா என்ன?
பஸ் ஸ்டாப்ல ஒரு சூப்பர் பிகர் உன்னையே லுக் விடும்... உனக்கு படபடப்பா இருக்கும்..
அது உன்ன பார்த்து சிரிக்கும்..
உனக்கு கை கால் லேசா நடுங்கும்...
அது உன் பக்கத்துல வரும்...
உனக்கு வியர்த்து கொட்டும்...
அவ தன்னோட அழகான லிப்ஸ்-ஐ ஓபன் பண்ணி "இந்த லவ் லெட்டர்-ஐ உங்க நண்பர் (நான்தான்!) கிட்ட கொடுத்துடுங்க"ன்னு சொல்லும்போது உங்க இதயத்துல டொம்முன்னு ஒரு சத்தம் கேக்கும் பாரு...
அது உன்ன பார்த்து சிரிக்கும்..
உனக்கு கை கால் லேசா நடுங்கும்...
அது உன் பக்கத்துல வரும்...
உனக்கு வியர்த்து கொட்டும்...
அவ தன்னோட அழகான லிப்ஸ்-ஐ ஓபன் பண்ணி "இந்த லவ் லெட்டர்-ஐ உங்க நண்பர் (நான்தான்!) கிட்ட கொடுத்துடுங்க"ன்னு சொல்லும்போது உங்க இதயத்துல டொம்முன்னு ஒரு சத்தம் கேக்கும் பாரு...
அது தான் மச்சி ஹார்ட் அட்டாக்.......
தண்ணில கண்டம்ன்னு சொல்றது தமிழனுக்கு தான் சரியா வரும்...
விவசாயி தண்ணியில்லாம சாகுறான்...
மீனவன் தண்ணிக்குள்ள போய் சாகுறான்...
மிச்சம் இருக்கவன் தண்ணியடிச்சே சாகுறான்...
உருக்கமான காதல் கதை
மச்சி உன் ஆளு வருதுடா...
எங்கடா மாப்ள?
அதோ , அங்க பாருடா அவங்க அப்பா கேட் பக்கத்துல விட்டுட்டு போறார்டா..
ஆமாண்டா, என்னையே முறைச்சி பார்த்துகிட்டு வரா மச்சி ...
அவ எங்க பார்த்தாலும் உன்னையே பார்ப்பதா சொல்லுவ, ஆளை விடு நான் கெளம்புறேன்.
இரு மச்சி இப்ப போய் என்னா பண்ண போற, இருடா ..
நீயுந்தான் மூணு மாசமா, நாய் மாதிரி சுத்துற, என்னைக்காவது உன்ன பார்த்து சின்னதா சிரிச்சிருக்காளா?
அடப்போடா, போன வாரம் அவ வீட்டுக்கே போயிட்டு வந்துட்டேன்.
என்னடா மாப்ள சொல்ற...
அட ஆமாண்டா, போன வாரம் அவங்க வீட்டுல கொலு வச்சிருந்தாங்க, எங்களையும் கூப்பிட்டிருந்தாங்க, நானும், எங்க அம்மாவும் போயிருந்தோம்டா,
டேய் மச்சி கலக்குறடா.
சொல்றத கேளு மச்சி, இவள மாதிரி இல்லடா இவளோட அப்பா, எப்படி பேசினார் தெரியுமா, அவ்வளவு அன்பா பேசுனார் மச்சி .
உன் விஷயம் தெரியாது, தெரிஞ்சிருந்தா உன் காது அவர் கையில் இருந்திருக்கும்.
எதையும் நல்லதாவே யோசிக்க மாட்டியாடா?
சரி விடு மச்சி, உன் ஆளு உன்கிட்ட அன்னைக்காவது பேசுச்சா.?
மச்சி சிவப்பு கலர் ட்ரெஸ்ல சும்மா ஏஞ்சல் மாதிரி இருந்தாடா.. என் அஞ்சலை மச்சி அவ என் அஞ்சலை டா.
டேய் பேசினியா இல்லையா, அதை கேட்டா எததையோ உளறுற .
எங்க மச்சி வழக்கம் போலவே தான், பார்த்தா, போய்ட்டா..
நீ இப்படியே ஓரமா நின்னு வேடிக்கை பார்க்க தான் மச்சி லாயக்கு..என்னைக்கு தான் தைரியமா பேச போறியோ?
நீ வேணா பாரு மாப்ள,
நாலாப்பு முடிச்சி அஞ்சாப்பு போறதுக்குள்ள என் காதலை அவகிட்ட சொல்றேனா
இல்லையானு பாருடா.. இது இந்த கணக்கு புத்தகத்து மேல சத்தியம்டா.....
நாலாப்பு முடிச்சி அஞ்சாப்பு போறதுக்குள்ள என் காதலை அவகிட்ட சொல்றேனா
இல்லையானு பாருடா.. இது இந்த கணக்கு புத்தகத்து மேல சத்தியம்டா.....
வக்கீல் சார், நீங்க ஏன் உங்க மனைவியை டைவர்ஸ் பண்ணினீங்க?
வக்கீல் சார், நீங்க ஏன் உங்க மனைவியை டைவர்ஸ் பண்ணினீங்க?
கேஸ் எதுவும் இல்லையான்னு கேட்டு தினமும் நச்சரிச்சுக்கிட்டு இருந்தா. அந்த எரிச்சல்ல டைவர்ஸ் பண்ணித் தொலைச்சிட்டேன்...
No comments:
Post a Comment