Friday, October 5, 2018

இதுதான் இன்றைய நிலை : சிரிக்க மட்டுமே

பஸ்ல போனா பயண கட்டணத்தை பல மடங்கு உயர்த்துறாங்க

பைக்ல போனா  போலீஸ் தொல்லை இன்சூரன்ஸ்க்கு வருசாவருசம் ஆயிரம் ரூபாய் அழனும்

கார்ல போனா  வழிப்பறி கொள்ளையர்களைப்போல் 50 கி.மீ க்கு ஒரு கட்டணவசூல் மையம்

பெட்ரோல் டீசல் விலைகள் நாளுக்கு நாள் அதிகரிப்பு

இது பத்தாதுனு GST 18% - 28%

சம்பாதிக்கிற காசுல வேற income tax 30% வரை

இதுல  கார், பைக் வாங்குனா road tax , compulsory vehicle  insurance ,

இதையும் மீறி சம்பாதித்து சொத்து சேர்த்து வைத்திருந்தால் Property க்கு tax கட்டணும்

ஒரு பக்கம் பேங்குல காசு போட்டாலும் service கட்டணம் பணம் எடுத்தாலும்  service கட்டணம்

ATM கார்டுக்கு வருசத்துக்கு usage கட்டணம்

Balance குறைந்தால் கட்டணம்

Message அனுப்ப கட்டணம்

இப்படி எட்டு பக்கமும் பிச்சுப்புடுங்குற கூட்டத்துக்கு நடுவுல வாழுறோம்

இத விடவா வேற எதாச்சும் திருடன் வந்து நம்ம கிட்ட இருக்கறத திருடிற முடியும்.

😁😁😁😁😁😁😁😁

என்ன மச்சா புது பைக் வாங்கிட்ட போல,
அப்ப இனிமே பஸ்ல வர மாட்ட..

ஏன் மச்சா நீ வேற பஸ்ல போற அளவுக்கு வசதி இருந்தா நா ஏன் பைக் வாங்க போரேன்.!
😵😵😵..

No comments: