Monday, November 5, 2018

இத்தனை அழகிற்கும் இறைவனுக்கு நன்றி...

எரிவதில் *தீபம்* அழகானது.......!!!

சுடுவதில் *சூரியன்* அழகானது.......!!!

சுற்றுவதில் *புவி* அழகானது.......!!!

வளர்வதில் *பிறை* அழகானது.......!!!

மின்னுவதில் *விண்மீன்* அழகானது........!!!

தவழ்வதில் *குழந்தை* அழகானது........!!!

நடப்பதில் *நதி* அழகானது.......!!!

குதிப்பதில் *கடல் நீர்* அழகானது......!!!

விழுவதில் *அருவி* அழகானது..........!!!

உறைவதில் *பனி* அழகானது........!!!

விளைவதில் *பயிர்கள்* அழகானது.......!!!

தலை சாய்ப்பதில் *நெற்கதிர்* அழகானது......!!!

குளிர்ச்சியில் *தென்றல்* அழகானது........!!!

உழைப்பதில் *வியர்வை* அழகாய்........!!!

பாடுவதில் *குயில்* அழகானது.........!!!

பறப்பதில் *புறா* அழகானது........!!!

கலையினில் *அறுபத்துநான்கும்* அழகானது......!!!

காதலில் *புரிதல்* அழகானது........!!!

உறவினில் *நட்பு* அழகானது........!!!

மொழிகளில் *மழலை* மொழி அழகானது.......!!!

இத்தனைக்கும் இதற்கு மேலேயும் எப்போதும் *தாய்மை* அழகானது........!!!

இதை உணர்ந்த என் நண்பர் *உள்ளம்* அழகானது.......!!!

இதைவிட வேறு என்ன வேண்டும் வாழ்வில்.....???

*குறை ஒன்றும் இல்லையே*........!!!

இவ்வளவு அழகான வாழ்க்கையை தந்த *இறைவனை* நன்றிகூறி மறவாது இருப்போம்.
இவ்வளவு அழகையும் ரசிக்கும் என் அன்பு நண்பர்க்கு தங்கள் வாழ்வில் *அன்பு,* *அமைதி,*
*சமாதானம்,* *செல்வம்,* *முன்னேற்றம்* அனைத்தும் பிரகாசிக்க *இறைவனை* பிராத்திக்கிறேன்.

No comments: