லஞ்ச்ல சாப்பாட்டை விட வெண்டக்காய் பொரியல் அதிகமா இருந்ததை பார்த்துவிட்டு, மாலையில் கணவன் கேட்டான்...
" என்னம்மா இது... இவ்ளோ பொரியல் வெசசிருக்கே... "
🤔🤔🤔
மனைவி...
" வெண்டக்காய் அதிகமா சாப்பிட்டா மூளை வளரும்னு சொல்வாங்க, கேள்விபட்டு இருக்கீங்கல்ல...."🙄🙄🙄
கணவன்...
" ஓ... புரிஞ்சிடுச்சு... உன் ஊட்டுக்காரனை ஒரு மிகப்பெரிய ஜீனியஸாக்கி இந்த உலகத்துக்கு காட்ட போற..... ரைட்..?!
"💪👍😜
மனைவி.....
" சே.. சே....
வெண்டக்காய் அதிகமா சாப்பிட்டா மூளை வளரும்னு சொல்றது பொய்னு இந்த உலகத்துக்கு நிரூபிக்கப் போறேன்...! "
💃💃💃
கணவன்...
😲😲😲
பொங்கலுக்கு *பெயிண்ட்* அடிச்சிட்டியான்னு என்னோட நண்பன் கேட்டான்...
என்ன கம்பெனி பெயிண்டுன்னு கேட்டான் நான் சொன்னேன் *உட்காருவான்* பெயிண்டுன்னு...
அதுக்கு அவன் கேட்டான் என்னது *உட்காருவான்* பெயிண்டா...
ஆமாடா *நிப்பான்* பெயிண்ட் இருக்கேலே *உட்காருவான்* பெயிண்ட் இருக்காதான்னு
பயபுள்ள *யார்கிட்ட* 😆😆🤣
No comments:
Post a Comment