Tuesday, January 29, 2019

மாதவிலக்கு அணுகுமுறைகள்...

நாப்கின் வருகைக்குப் பிறகுதான் கருப்பை கோளாறுகள் அதிகமானது...
பெண்களின் இடுப்பு பகுதி பெருத்துபோனதும் நாப்கின் வருகைக்குப் பின்னர்தான்...
குழந்தைப் பிறப்பின்மை பிரச்சினை அதிகமானதும் நாப்கின் வருகைக்கு பின் தான்...
கருப்பப்பையை வெட்டி எரியும் பழக்கமும் நாப்கின் வருகைக்குப் பின் தான்...

*உதிரப்போக்கு*

உடல் உயிர்தொகுப்பை வெளியேற்றும் செயலே உதிரப் போக்கு.

*அன்று :*

பாட்டி காலத்தில் பருத்தி துணியை பயன் படுத்தி உதிரப்போக்கினை துடைத்து அதனை யாரும் காணாமல், யாருக்கும் தொந்தரவு தராமல் இருக்கும் வண்ணம் அப் பருத்தி துணியை எரித்துப்போட்டார்கள்...

*இன்று:*

நவீன மாயையிலும், அவசர யுகத்திலும் நாப்கின் என்ற கெமிக்கல் பொருளை பிறப்புறுப்பினில் அடைத்து நீண்ட நேரம் ( நாள் முழுவதும்) வைப்பதினால் பிறப்புறுப்பு வெளியேற்றப்படும் தேவையற்ற உதிரத்தில் நனைந்து பக்க விளைவுகளை ஏற்படுத்தி மனநல உளைச்சலில் தள்ளப்படுகிறது...

இன்னும் சொல்லொன்னா துயரங்களை அடைய நாப்கின் வழி வகுக்கும். இந்தியா முழுக்க நாப்கின் பாதிப்பின் புள்ளி விவரம் மறைக்கப்படுகிறது...

*தீர்வு:*

*பருத்தி துணி நாப்கின் இயற்கை(கெமிக்கல் இல்லாதது )யானது தற்போது கிடைக்கிறது*
பருத்தி துணியை பயன் படுத்திய பாட்டி காலத்தில் 60 வயது வரை ( மாதவிலக்கு ) பிள்ளைப்பேறு பாக்கியம் இருந்தது...

ஆனால் ... தற்போது 40 முதல் 45 இல்  மாதவிலக்கு ( menopause  ) நின்று போகிறது...

*உளுந்து சோறு*
*உளுந்தங்கஞ்சி* மாதவிடாய் காலத்தில் ஏற்றது

*உளுந்த வடை*
உளுந்து *(கருப்பைகேடயம்)* போல் ஒரு அருமருந்து  மாதவிலக்கு காலத்தில் பெண்களுக்கு வேறெதுவும் இல்லை.

*எள்ளுத்துவையல்*
மாதவிலக்கு காலத்தில் ஒரு அற்புதமான மருந்து...

*கரிவேப்பிலை துவையல்*
மாதவிலக்கு காலத்தில் ஒரு அற்புதமான மருந்து

பெண்களுக்கு ஆண்கள் துனை நிற்கத் தவறாதீர்... தந்தை, அண்ணன், பிள்ளை, கணவன் என பெண்களின் மாதவிலக்கு காலத்தில் அவர்களுக்கு *ஓய்வு எடுக்க* உதவி புரியுங்கள்...

No comments: