Thursday, May 9, 2019

சிரிப்பின் தன்மையும் மனிதர்களின் பண்பும்...

"சிரிப்பின் தன்மையும் மனிதர்களின் பண்பும்...

சிரிப்பில் உண்டாகும் நேசத்திலே பிறக்கும் சந்தோசம்!!

• வெற்றியில் சிரிப்பவன் வீரன்.

• கண்பார்த்து சிரிப்பவன் கஞ்சன்.

• துன்பத்தில் சிரிப்பவன் மனிதன்.

• மகிமையில் சிரிப்பவன் மன்னன்.

• விளையாமல் சிரிப்பவன் வீணன்.

• இடம் பார்த்து சிரிப்பவன் எத்தன்.

• மாண்பில் சிரிப்பவன் பண்பாளன்.

• மோகத்தில் சிரிப்பவன் வெறியன்.
• கற்பனையில் சிரிப்பவன் கவிஞன்.

• ஓடவிட்டு சிரிப்பவன் நயவஞ்சகன்.

• தெரியாதென்று சிரிப்பவன் நடிகன்.

• நின்று சிரிப்பவன் நினைவுள்ளவன்.

• ஓயாமல் சிரிப்பவன் பைத்தியக்காரன்.

• கோபத்தில் சிரிப்பவன் சிந்தனையாளன்.

• கொடுக்கும் பொழுது சிரிப்பவன்
சூழ்ச்சியாளன்.

• இன்பத்தில் சிரிப்பவன் ஏமாளி.

• நினைவோடு சிரிப்பவன் அறிவாளி.

• தெரியாமல் சிரிப்பவன் பசப்பாளி.

• இருக்குமிடமெல்லாம் சிரிப்பவன் கோமாளி.

• குழைந்து சிரிப்பவன் சந்தர்ப்பவாதி.

• நிலைகண்டு சிரிப்பவன் காரியவாதி.

• அருளுக்கு சிரிப்பவன் ஆண்டி.

• தற்பெருமையில் சிரிப்பவன் கோழை

• சண்டையில் சிரிப்பவன் வன்முறையாளன்.

• நிலை மறந்து சிரிப்பவள் காதலி.

• காதலால் சிரிப்பவள் மனைவி.

• அன்பால் சிரிப்பவள் அன்னை."

No comments: