ராகுலும் மோடியும் பாலைவனத்தில் வழி தவறி போய்ட்டாங்க..
இரண்டு பேரும் சாப்பிட்டு இரண்டு நாள் ஆனதால் பசி தாங்க முடியல .
நடந்து போனபோது ஒரு மசூதி கண்ணில் படுது..
மோடி சொன்னாப்ல, நாம முஸ்லிமா நடிச்சு அங்க இருந்து சாப்பாடு கரெக்ட்
பண்ணுவோம்னு...
நான் முகமது, நீ அஹமது ன்னு சொன்னாப்ல .
ராகுல் அதுக்கு ஒத்துக்கல.. என்னோட அடையாளம் ராஜிவ் மகன்.. மாத்திக்க மாட்டேன் னு சொல்லிட்டாரு
பேசிக்கிட்டே நடக்குறப்ப மசூதி வந்தாச்சு.
இமாம் வெளிய வந்து அவங்கள நீங்க யாருன்னு விசாரிச்சார்..
நான் ராகுல் காந்தி னு சொன்னார்..
ராகுலுக்கு உடனே ஒரு plate சாப்பிடும் தண்ணியும் கொடுத்தார்...
மோடி தன்னோட பெயரை முஹம்மது ன்னு சொன்னாப்ல .
உடனே இமாம் சொன்ன பதில் கேட்டு மோடி மயங்கி விழுந்துட்ட்டாப்ல..
அது என்னன்னா...
வாங்க பாய் விரதம் இருக்கலாம்.. இது ரம்ஜான் மாசம் சாயங்காலம் இருட்டின பிறகு தான் சாப்பாடு.....
🤣🤣🤣🤣🤣🤣😀🤣
No comments:
Post a Comment