Thursday, June 20, 2019

விளையாட்டு என்னவெல்லாம் செய்கின்றது?

குழந்தைகள் விளையாட ஏன் பெற்றோர்களும் பள்ளியும்
ஊக்கப்படுத்த வேண்டும்?

* நம்பிக்கையை அதிகரிக்கின்றது

* நட்பினை வளர்க்கின்றது

* ஆளுமையை வளர்க்கின்றது

* சுயக்கட்டுப்பாட்டினை அதிகரிக்கின்றது

* நினைவுத்திறனை அதிகரிக்கின்றது

* குண்டாவதை தடுக்கின்றது

* விரிதிறனை வளர்க்கின்றது

* மரியாதையை கற்றுக்கொடுக்கின்றது

* உற்சாகமூட்டுகின்றது

* கற்பனைத்திறனை வளர்க்கின்றது

* பதட்டத்தை குறைக்கின்றது

* மன அழுத்தத்தினை குறைக்கின்றது

* மன சோர்வினை குறைக்கின்றது

* வாழ்கைப்பாடங்களை கற்றுக்கொடுக்கின்றது

* நியாயமாக விளையாட ஊக்குவிக்கின்றது

* உடல் உருவத்தினை திடப்படுத்துகின்றது

* மூளை செயல்திறனை அதிகரிக்கின்றது

* ஆழ்ந்த தூக்கத்திற்கு வழிவகை செய்கின்றது

* முடிவெடுக்கும் திறனை அதிகரிக்கின்றது

* சுயத்தினை வளர்க்கின்றது

* வலுவான எலும்புகளுக்கு வித்திடுகின்றது

* வலுவான மூட்டுகளை உருவாக்கின்றது

* உடல் எடையினை கட்டுப்படுத்துகின்றது

* உடல் சக்தியினை அதிகரிக்கின்றது

* கவனவத்தினை குவியவைக்கின்றது

* தரமான வாழ்கைக்கு வித்திடுகின்றது

* விழிமியங்களை கற்றுக்கொடுக்கின்றது

* அறிவாற்றலை அதிகரிக்கின்றது

* உடலினை வசீகரமாக்குகின்றது

* வலிமையை அதிகரிக்கின்றது

* ரத்த ஓட்டத்தினை சீர் செய்கின்றது

* உடலை கட்டுக்கோப்பாக வைக்க உதவுகின்றது

* குழுவில் செயல்படும் திறன் வளர்கின்றது

* கற்கும் திறனை அதிகப்படுத்துகின்றது

* உடல் சோர்வினை குறைக்கின்றது

* சுவாசித்தலை சீராக்கின்றது

* தோல்வியில் இருந்து கற்க உதவுகின்றது

* அனிச்சை திறனை வளர்க்கின்றது

* இலக்குகளை அடைய உதவுகின்றது

* எந்த சூழலுக்கும் தகவமைத்துக்கொள்ள உதவுகின்றாது

* எதிர்ப்பு சக்தியை அதிகரிக்கின்றது

* வெற்றியை எதிர்கொள்ள கற்றுக்கொடுக்கின்றது

* தோல்வியை சந்திக்க கற்றுக்கொடுக்கின்றது

* குழந்தைகள் மகிழ்வாய் இருப்பார்கள்

* நிறைய நிறைய அனுபவங்களை கொடுக்கின்றது.

No comments: