Saturday, September 21, 2019

இதுவே தமிழர் பண்பாடு...

2000 ஆண்டுகளுக்கு முன்னர் உலகில் ஆறே ஆறு சமுதாய மக்களே முக்கியமானவர்கள்.

1.தமிழர்கள்
2.சீனர்கள்.
3.ஆரியர்கள்
4.அரபியர்கள்
5.ரோமர்கள்.
6.கிரேக்கர்கள்.

கிரேக்கர்கள் தங்களை கிரேக்கர்கள் அழைத்துக் கொண்டதோடு மற்றவர்களை பிசாசுகள் என அழைத்தனர்.

ரோமர்கள் தங்களை ஆளப்பிறந்தவர்கள் எனவும் மற்றவர்கள் வாழத்தகுதியற்றவர்கள் எனக் கருதினர்.

அரபியர்கள் தங்களைப் பேசத்தெரிந்தவர்கள் எனவும் மற்ற மக்களை அஜமிகள் அதாவது ஊமையர்கள் எனவும் கூறினர்.

ஆரியர்கள் தங்களை உயர்ந்தவர்களாகவும் மற்றவர்களை மிலேச்சர்களாக அதாவது கீழானவர்களாகவும் கருதினர்.

சீனர்கள் தங்களை எஜமானர்களாகவும் மற்றவர்களை அடிமைகளாகவும் நடத்தினர்.

தமிழர்கள் மட்டும் ''யாதும் ஊரே யாவரும் கேளீர்" என்றனர்.

இதுவே தமிழர் பண்பாடு.

No comments: