Thursday, January 9, 2020

ஆண்களுக்கான பொங்கல் சிறப்பு பதிவு...

1.  *சீலிங் ஃபேனை* துடைக்கும் முன் காய்ந்த துணியில் முதலில் துடைத்து விட்டு பின்பு ஈர துணியால் துடைக்கவும். இல்லையென்றால் துசுக்கள் ஃபேன் முழுதும் அப்பிக்கொள்ளும்.

2.  *லாப்டில்* உள்ள பொருட்களை எடுக்கும் பொது பொறுமையாக எடுக்கவும் கவனம் தவறினால் தலையில் விழ வாய்ப்புகள் அதிகம். மண்ட பத்திரம் 

3.  *சீலிங் ஃபேன்களை* ஆப் செய்து விட்டு ட்யுப் லைட்டுகளை துடைக்கவும். இல்லையேல் இறக்கையில் சிரம், கரம் பட்டு ரணம் ஆக நேரிடும்.

4.  *ஒட்டடை* அடிக்கும் போது ஹெல்மெட் போட்டுக்கொண்டால் தூசு தும்புகள் கண், வாய், தலையில் விழாமல் தடுக்கலாம்.

5. *இத்தனை வேலைகள்* கஷ்டப்பட்டு செய்த பின்னால் *''என்ன கிளீன் பண்ணியிருக்கீங்க அங்கங்க அழுக்கு இருக்கு"* என்று ஒரு அசரீரி கேட்கும்.

அதை கேட்டு பொங்கி எழாமல் சட்டையை போட்டுகொண்டு அருகில் உள்ள பேக்கரிக்கு சென்று ஒரு கப் காபி சாப்பிடவும்.

*அதனால் மேற்படி டேமேஜ் ஆகாமல் தவிர்க்கலாம்.*😃

😃*பாதுகாப்புடன் பொங்கலை கொண்டாடுவீர்*😃 

*இவன் :-* 
ஆண்கள் பாதுகாப்பு பேரவை.. 😃🙏

No comments: