Sunday, March 15, 2020

வெவ்வேறு ஆல்கஹாலின் மருத்துவ குணங்கள்

வெவ்வேறு ஆல்கஹாலின் மருத்துவ குணங்கள்
மனிதன் கண்டுபிடித்த எல்லா பொருட்களிலும் உணவுகளிலும் நன்மையும் இருக்கிறது தீமையும் இருக்கிறது.

அதில் நன்மையை மட்டும் எடுத்துக் கொள்வது மனிதகுலத்திற்கு வளர்ச்சியைத் தரும்.

அளவுக்கு மிஞ்சினால் அமிர்தமும் நஞ்சு என்ற பழமொழியை ஒரு பொழுதும் மறந்துவிடாதீர்கள்.

தென்னஞ் சாராயம் (OLD ARRACK) உடல் சூட்டை தணிக்கும்

பீர் (BEER) மூளையின் சக்தியை அதிகப்படுத்தும்

ரம் (RUM) குடித்தால் தொண்டை வலியை குணப்படுத்தும்.

டக்கிலா (TEQUILA) கொழுப்பை சரிபடுத்தும்.

ரெட் ஒயின் (RED WINE) உயர் ரத்த அழுத்தத்தை குணப்படுத்தும்.

விஸ்கி (WHISKY) உடல் மெலிய உதவி செய்யும்.

பிராண்டி (BRANDY) வயதாவதை தள்ளிப்போடும்.

ஷாம்பெயின் (CHAMPAIGN) இதய ஆரோக்கியத்தை வலுப்படுத்தும்.

வோட்கா (VODKA) பல் வலியை குணப்படுத்தும்.

நண்பர்களே ஒருபோதும் மறந்துவிடாதீர்கள் அளவிற்கு மிஞ்சினால் அமிர்தமும் நஞ்சு என்பதை...

No comments: