Thursday, June 8, 2017

விவசாயத்தைக் கற்றுக்கொள்ளுங்கள்!!!

விவசாயம் என்றால் என்னவென்றே தெரியாதவர்கள், ஆர்வம் இருந்தும் விவசாயம் செய்வதற்கு வாய்ப்பு கிடைக்காதவர்கள் அனைவரும் விவசாயத்தைக் கற்றுக்கொள்ளுங்கள்!
குறைந்த விலையில் மரக்கன்றுகள்
🌱 வளமான வாழ்க்கைக்கும், சுத்தமான சுற்றுச்சு ழலுக்கும் மரங்கள் மிகவும் இன்றியமையாதவை. அனைவருக்கும் ஒரு மரத்தையாவது நட்டு வளர்க்க வேண்டும் என்பது ஆசையாக இருக்கும்.
🌱 அத்தகைய மரங்களை வளர்க்க தரமான செடிகள் தேவைப்படும். அவ்வாறு தரமான செடிகளை குறைந்த விலைக்கு வாங்கவும் முடியும்.
🌱 இயற்கை முறையில் விளைந்த தரமான மரக்கன்றுகள் வெறும் ரூ. 7ஃ- மட்டுமே. பல்வேறு வகையான மரக்கன்றுகள் குறைந்த விலையில் விற்கப்படுகின்றன.
டிம்பர் மரங்கள் :
🌴 தேக்கு, குமிழ், மஹோகனி, ரோஸ்வுட் (ஈட்டி), சிசு, செஞ்சந்தனம், வேங்கை, கருமருது, காயா, தான்றிக்காய், பு வரசு, நீர்மருது, மலைவேம்பு, மஞ்சக்கடம்பு.
பு  மரங்கள் :
🌺 மகிழம், மந்தாரை, சரக்கொன்றை, செண்பகம், ஜகாராண்டா, லெகஸ்டோமியா, தபோபியா, அவலாண்டா, மேஃபிளவர், ஃபாரஸ்ட் பிளேம்.
ஸ்தல விருட்சங்கள் :
🌲 வில்வம், அரசு, வேம்பு, நாகலிங்கம்.
பழ மரங்கள் :
🍋 பலா, நெல்லி, மாதுளை, கொய்யா, எலுமிச்சை, நாவல்.
நிழல் மரங்கள் :
🌳 சொர்க்கம், புங்கன், இயல்வாகை, வாதாணி, இலுப்பை.
கிளைகள் மற்றும் தொலைப்பேசி எண்கள்
சென்னை - 94440 47049
அம்பத்தூர் - 98416 75987
செங்கல்பட்டு - 94425 90076
சோளிங்கர் - 93608 03551
வேலு}ர் - 94890 45022
திருவண்ணாமலை - 94425 90080
விழுப்புரம் - 94890 45023
புதுச்சேரி - 94890 45025
நெய்வேலி - 94425 90029
நாகப்பட்டினம் - 94425 90049
திருவாரூர் - 94425 90050
கும்பகோணம் - 99443 41220
பட்டுக்கோட்டை - 94425 90034
பேராவு ரணி - 94878 95073
மன்னார்குடி - 94878 95073
தஞ்சாவு ர் - 94425 90069
திருச்சி - 94425 90033
பெரம்பலு}ர் - 94425 90075
புதுக்கோட்டை - 94425 90073
கரூர் - 94425 90070
நாமக்கல் - 94890 45086
சேலம் - 94425 90063
மேட்டூர் - 83000 94999
ஈரோடு - 94425 90083
பெருந்துறை - 94439 07577
கோபி - 94425 90072
தாளவாடி - 094830 62115
கோவை - 94425 90074
பல்லடம் - 94885 10000
பொள்ளாச்சி - 94425 90071
திருநெல்வேலி - 94422 15033
அந்தந்த பகுதிக்கு ஏற்ப மரங்கள் விற்பனை செய்யப்படுகின்றன. மரம் வேண்டும் என்று நினைப்பவர்கள் இதில் அளிக்கப்பட்டுள்ள எண்ணை தொடர்பு கொண்டு, தேவையான தகவல்களை அறிந்து கொள்ளலாம்.
' ஒன்று கூடி மரம் வளர்ப்போம்
பசுமை உலகத்தை காண்போம்"
குறிப்பு : மேற்கண்ட தகவல்கள் அனைத்தும் வாட்ஸ் அப் வாயிலாக பெறப்பட்ட தகவல்கள் ஆகும்.

No comments: