*அய்யா நீதிமான்களே*
*நாங்க ரெடி , நீங்க ரெடியா?.*
*நீங்களும் அரசு ஊதியம்தானே வாங்குறீங்க*
*உங்கள் பிள்ளைகள் பேரபிள்ளைகள் எங்கு படிக்கின்றனர் கூறமுடியுமா?.*
*நீங்கள் அரசுமருத்துவமனையில் சிகிச்சை பெறுகின்றீர்களா?*
*அரசுபேருந்தில்மட்டும் பயணம் செய்வீர்களா?*
*அரசுவழங்கும் ரேஷன் அரிசியை மட்டுமே சாப்பிடுவீர்களா?*
*நீங்க ரெடினா நாங்களும் ரெடி*
*அப்படியே அரசுப்பள்ளியில் படிப்பவர்களுக்கே அரசுவேலை*
*அரசுகல்லூரிகளில் இடம், என்று ஒரு உத்தரவையும் உங்களால் போடமுடியுமா?*
No comments:
Post a Comment