Monday, June 12, 2017

சிரிக்க... சிந்திக்க...

பிறப்பு        "ஒரு முறை"
    இறப்பு        "ஒரு முறை"
    காதல்         "ஒரு முறை"
    வாழ்க்கை  "ஒரு முறை" 
ஆனால் சாப்பாடு மட்டும் தினம் 3 முறை அதனால் கூச்சப்படாமல்  சாப்பிட்டுங்க... ஆரோக்கியமா இருங்க...

விடியும் வரை தூங்குவது தூக்கம் அல்ல...
நம்மால் முடியும் வரை தூங்வதே தூக்கம்... அதனால நல்ல தூங்குங்க

யாருடைய இதயத்தையும் உடைத்து விடாதீர்கள்...
ஏனெனில் அவர்களுக்கு இருப்பது ஒரே ஒரு இதயம்...
அதற்கு பதில் அவர்கள் எலும்புகளை உடையுங்கள் அது 206 உள்ளது...                    
என்ன நா சொல்றது

இவன் கூட வாழ்ந்தா தான் சந்தோசமா இருப்போம்னு நினைக்கிறது...
                                                " பெண்கள் குணம் "
வாழ்க்கை துணையா யார் வந்தாலும் அவளை சந்தோசமா வச்சுகிறது...
             
" ஆண்களின் குணம் "

திருமணங்களில் திருமண ஜோடிகளைக் கவனிப்பவர்களை விட
தனக்கான ஜோடியினை தேடுபவர்கள்தான் அதிகம்...

லவ் பண்றவன் பீர் அடிப்பான்...
லவ் failure ஆனவன் hot அடிப்பான்...
                        
          ஆனால்
ஒன் சைடா லவ் பண்றவன் மட்டும் பக்கத்துல இருக்குற நண்பன சாகடிப்பான்...

லவ்வு " சோறு " கூட போடாது...
         ஆனால்
நட்பு " மட்டன் " பிரியாணியே "போடும்...

மறந்தாலும் மறக்க முடியாதது
காதல்...
          ஆனால்
இறந்தாலும் இழக்க முடியாதது
நட்பு மட்டும்தான்...


No comments: