Thursday, June 15, 2017

அண்ணாச்சி கடையில வந்து பேரம் பேசலாம்!!!

அண்ணாச்சி ஆரஞ்சு கிலோ என்ன விலை..?

ஒரு கிலோ 40 ரூபாம்மா
என்ன இப்படி அநியாயா விலை சொல்றிங்களே..ஒரு கிலோ 30ரூபான்னு சொல்லி கொடுங்க
அதோ அந்த கடையில Fanta, Miranta பெயருல ஆரஞ்சு ஜூஸ்னு சொல்லி பூச்சி மருந்த பாட்டில்ல அடைச்சி வச்சிருப்பான்மா அத ஒரு லிட்டர் 30ரூபாய்க்கு வாங்கிட்டு வாங்க நா ஒரு கிலோ 30ன்னு தாரேன்
# கொள்ளை லாபம் அடிக்கிற அந்நிய நாட்டு பாணங்களை பேரம் பேசி வாங்கி காட்டுங்க அதுக்கு அப்புறம் 2ரூ 5ரூ லாபத்துல விக்குற அண்ணாச்சி கடையில வந்து பேரம் பேசலாம்!!!!

No comments: