Sunday, March 15, 2020

Low Blood Pressure ரில் இருந்து விடுதலை பெற

நாசாவை சேர்ந்த விண்வெளி வீரர்கள் சிலர் விண்வெளி சென்று திரும்பிய பின்னர் அடிக்கடி மயங்கி விழுவது கண்டறியப்பட்டது.

இதற்கான காரணத்தை கண்டறிய 12 விண்வெளி வீரர்கள் (நான்கு பெண்கள் 8ஆண்கள்) மீது ஆராய்ச்சி மேற்கொள்ளப்பட்டது.

விண்வெளிக்கு செல்வதற்கு ஆறு மாதத்திற்கு முன்பு இருந்து சென்று வந்த பின்னர் அடுத்த ஆறு மாதம் வரை ஆராய்ச்சி மேற்கொள்ளப்பட்டது.

இதற்கான காரணம் Low Blood Pressure எனவும் கண்டறியப்பட்டது.

விண்வெளிக்கு சென்று திரும்பிய பின்னரே Low Blood Pressure ஏற்படுவது கண்டறியப்பட்டது.

சரியான உடற்பயிற்சியும் சரியான விகிதத்தில் தண்ணீர் அருந்தாதவர்களுக்கு மட்டுமே இந்தப் பிரச்சனை ஏற்பட்டது தெரியவந்தது.

எனவே Low Blood Pressure வராமல் இருக்க குறைந்தது ஒரு மணி நேரம் உடற்பயிற்சியும் நான்கு லிட்டர் தண்ணீர் அருந்தினால் போதுமானது என ஆராய்ச்சி முடிக்கப்பட்டது.

இந்த பரிந்துரையின் படி செயல்பட்டு விண்வெளி சென்று திரும்பிய விண்வெளி வீரர்களுக்கு Low Blood Pressure வரவில்லை.

Low Blood Pressure ரில் இருந்து விடுதலை பெற குறைந்தது ஒரு மணி நேர உடற்பயிற்சியும் சரியான விகிதத்தில் தண்ணீரும் அருந்துங்கள்.


No comments: