ஆசிரியர்களுக்கு நீதிமன்றம் ஒரு கேள்வியை வைத்துள்ளதை அறிந்தேன்.....
அந்த நீதிமன்றத்திற்கு எங்களின் கேள்விகள் இதோ.....
அரசு பேருந்தில் யாரும் செல்வதில்லை...
அரசு மருத்துவமனக்கு செல்பவர் எத்தனை பேர்?
தனியார் கூரியர் நிறுவனம் வந்த பின் அரசு தபால் நிலையங்களின் நிலை என்ன ?
அப்படி என்றால் இவர்கள் யாரும் சரியாக வேலை செய்யவில்லையா ?
யாரையும் குறை கூறுவது என் நோக்கம் அல்ல...
அரசு தான் இதற்கு பொறுப்பு ஏற்க வேண்டும்...
கட்டமைப்பு வசதிகளை வழங்கவேண்டியது அரசு தானே....
குடிநீர்., கழிப்பறை வசதிகள் எப்படி இருக்கிறது என்று ஆய்வு செய்யுங்கள்....
பல பள்ளியில் ஐந்து வகுப்பு வரை 100 பிள்ளைகளுக்கு ஒரே ஒரு ஆசிரியர்....
தவிர ஆசிரியர்களுக்கு என்னென்ன பணிகள் தெரியுமா ?
மக்கள் தொகை கணக்கு..
வாக்காளர் பெயர் சேர்த்தல்
டெங்கு., சிக்கன்குனியா விழிப்புணர்வு
தேர்தல் பணி
நோட்டு, புத்தகம் மூட்டை சுமப்பது...
குடற்புழு நீக்கம்..
குடிநீர் சோதனை...
வாக்காளர் பெயர் சேர்த்தல்
டெங்கு., சிக்கன்குனியா விழிப்புணர்வு
தேர்தல் பணி
நோட்டு, புத்தகம் மூட்டை சுமப்பது...
குடற்புழு நீக்கம்..
குடிநீர் சோதனை...
பட்டியல் இன்னும் நீளும்......
எங்கள் கற்பித்தல் பணியை தவிர மற்ற அரசு திட்டங்கள் அனைத்துக்கும் ஆசிரியர் தான் ....
இறுதியாக ஒன்று மட்டும்...
நீதிமன்றத்திலும் தனியார் நீதிமன்றங்களை தொடங்கிப்பாருங்கள் அப்பொழுது தெரியும், மக்கள் எதை நாடுவார்கள்
.
அப்படி என்றால் நீதிபதிகள் சரியாக பணியாற்றவில்லை என்று அர்த்தமா ?
கனம் கோர்ட்டார் அவர்களே?
.
அப்படி என்றால் நீதிபதிகள் சரியாக பணியாற்றவில்லை என்று அர்த்தமா ?
கனம் கோர்ட்டார் அவர்களே?
No comments:
Post a Comment