🙎🏻♂ 🙎🏻 *ஒருவரின் மாத சம்பளம் 10,000 ரூபாயை.. அவர் பணமாக செலவழிச்சா, 10,000 ரூபாயும் செலவு செய்யலாம்.*
*ஆனால்!!!*
*அதையே அவர் வங்கி மூலமா DIGITAL money யா* *செலவழிச்சா, சேவை கட்டணம் 15% - 1,500 ரூபாய் போக, அவரால் 8,500 ரூபாய் மட்டுமே செலவழிக்க முடியும்.*
*இதோ 130 கோடி பேருக்கு 1500 × 130கோடி = 1,95,000,கோடி ரூபாய் சேவைக் கட்டணமாக மாதம், மாதம் வங்கிகளுக்கோ அல்லது கும்பானிகளுக்கோ போய் சேரும்.*
*ஒரு வருடத்துக்கு 24 லட்சம் கோடி ரூபாய் சேவை கட்டணம் மட்டும்.*
*இதுதான்டா உலக மகா ஊழல்.*
*நாட்டின் மொத்த பணத்தையும் அச்சடிக்க வெறும் 12 ஆயிரம் கோடியே போதும்.*
*இதுக்கு பேர்தான்டா சர்வாதிகாரம். இதப்பத்தி, கொஞ்சம் யோசிங்க...*
*அட! கோமாளிகளுக்கு புரியாதது படிக்க வேண்டாம்!*
*ஏன் இந்தியா மற்ற நாடுகளைப் போல முன்னேறக்கூடாதா?...*
*மக்கள் டெபிட் கார்டு, நெட்பேங்கிங்லாம் பயன்படுத்தக்கூடாதா?...*
🖥 *ஆன்லைன் பரிவர்த்தனைகள் வரக்கூடாதா?...*
*ஏன் டீக்கடைல PAYTYM மெசின் யூஸ் பண்ணகூடாதா? வளர்ச்சிடா!. கவர்ச்சிடா!!!*
*அட! அரை மண்டையங்களா!..*
📱 *டெபிட்கார்டு* *பயன்படுத்துவதையும்*, 🖥 *ஆன்லைன் பண பரிவர்த்தனைகள்* *செய்வதையும், ஒரு நாட்டின் வளர்ச்சியின் அடையாளமாக,* *உங்களுக்கு எல்லாம் சொல்லிக்குடுத்தவன் எவன்டா?*
*நாட்டின் வளர்ச்சிதான் தான் நோக்கம் என்றால், க்யூபா மாதிரி நாடு முழுவதும் கல்வியை இலவசமாக்கி சட்டம் இயற்று, கல்வி நிறுவனங்களை பொதுவுடைமையாக்கு, கல்வி வியாபாரத்தை 100% ஒழிக்க சட்டம் இயற்று. அது நாட்டை முன்னேற்றும்.*
*அரபுநாடுகள் குருடாயிலை அவர்களின் மூலதனமாக ஆக்கியது போல, இந்தியாவின் அடையாள சின்னமாகிய விவசாயத்தை மூலதனமாக்கு, விவசாய அழிவை தடுக்க சட்டம் இயற்று. அது நாட்டை முன்னேற்றும்.*
*பொது துறைகளில் தனியார் முதலீட்டை 100% தடை செய்து "அரசின் வருமானம் முழுவதும் நாட்டிற்கே" என்று சட்டம் இயற்று.*
*வளங்களை சுரண்டும் கோலா, கார் கம்பெனிகள் போன்ற அந்நிய முதலீடுகளை தடுத்து அதிகபட்ச FDI அளவை 10% கீழே கொண்டுவா. அதுவும் அத்தியாவசிய பொருள்களுக்கான முதலீடாக இருக்குமாறு விதிமுறைகளை உண்டாக்கு.*
🔑🗝📌 *உற்பத்தி வரி, சேவை வரியை குறைத்து*, *தொழில்முனைவோரை ஊக்கப்படுத்து.*
*நாட்டின் ஏற்றுமதியை உயர்த்தி அந்நிய செலாவணியை அதிகரிக்க சட்டம் இயற்று.*
⛪🕌🕍 *சாதி, மத அரசியல்களுக்கு முற்றிலும் தடைவிதித்து சட்டம் இயற்று.*
🔨 *ஊழலை ஒழிக்க லோக்பால் மசோதாவை சட்டமாக்கு.*
💊💉 *மருத்துவத்தை பொதுத்துறையாக மாற்றி சட்டம் இயற்று.*
இன்னும் எத்தனையோ வளர்ச்சி திட்டங்கள் இருக்க... 2000 ரூவாவை கொண்டுவந்தா, டெபிட் கார்டு வந்துட்டா - நாடு வளர்ச்சி அடைஞ்சுரும்னு கூவுறீங்களே,
நீங்கள் எல்லாம் உண்மையிலேயே கோமாளியா...?
இல்ல, கோமாளிமாதிரி நடிக்கிறீங்களா...?
*படித்ததில் பிடித்தது*
No comments:
Post a Comment