Saturday, June 17, 2017

மூன்று வடிகால்கள் மூலமாக நமது சக்தி வீணாகப் போகிறது..



1. கடந்த காலத்தை நினைத்து நம்மை நாமே தாழ்த்திக் கொள்வது

2. எதிர்கால முயற்சிகளை அளவுக்கு மீறி திட்டம்  போட்டு ஏமாந்து போவது

3. நிகழ்காலத்திலே நம் முயற்சிகளை வரிசைப்படுத்தாமல் குழம்பிப் போவது

இந்த மூன்ற காரணங்களால் நம் முயற்சிகள் தோல்வியைத் தழுவுகின்றன...

No comments: