Saturday, August 5, 2017

"தல"பாக்கட்டி பிரியாணி: மொக்கை...

"தல" அஜித்குமார் ஒருநாள் காரில் சென்று கொண்டிருந்த போது
வழியில் ஒரு ஹோட்டலில் இருந்து பிரியாணி சமைக்கும் வாசனை வந்தது
உடனே "தல" அஜித் குமார் தனது காரில் இருந்து இறங்கி
அந்த ஹோட்டலுக்குள் சென்று
அங்கு பிரியாணி சமையல் செய்து கொண்டிருந்த பிரியாணி மாஸ்ட்டரிடம்
"பிரியாணியில உப்பு கம்மியா இருக்கு
இன்னும் கொஞ்சம் உப்பு போட்டுக்கோங்க" என்று
சொல்லி விட்டு வந்தார்
வாசனையை வைத்தே உப்பு கம்மியா இருக்கு என்று கண்டுபிடித்த "தல" அஜித்குமாரின் மோப்ப சக்தியை கண்டு டிரைவரும் மேனேஜரும்
"தல தல தாண்டா" என்று வெகுவாக பாராட்டினர்கள்.
தல யின் எளிமையை கண்ட அந்த ஹோட்டல் உரிமையாளர் "தல" அஜித் குமாரின் நினைவாக
அன்று முதல்
தனது ஹோட்டலின் பெயரை "தல"பாக்கட்டி பிரியாணி என்று பெயர் மாற்றம் செய்தார்.

No comments: