Thursday, August 24, 2017

பழைய இந்தியா vs புதிய இந்தியா

குரூட் ஆயில் பேரல் 106 டாலர் விக்கும் போது பெட்ரோல் 70 ரூபாய்க்கு விற்றதால் மக்கள் அவதிப்படுவார்கள் என்றால் *பழைய இந்தியா*
அதே குரூட் ஆயில் பேரல் 48 டாலருக்கு வந்த பிறகும் பெட்ரோல் அதே 70 ரூபாய்க்கு வித்துட்டு பாரத் மாதேகி ஜே சொன்னா அது *புது இந்தியா*
கருப்பு பணத்தை புடிச்சு ஒவ்வொருவர் வங்கி கணக்கிலும் *15 லட்சம்* ரூபாய் போடுறேனு சத்தியம் செஞ்சா அது *பழைய இந்தியா*
எங்காத்தா சத்தியமா நான் அப்படி சொல்லவே இல்லைனு சொன்னா அது *புது இந்தியா*
மாட்டுக்கறி நம் தேவைக்குப் போக வெளிநாட்டுக்கு ஏற்றுமதி செஞ்சா அது *பழைய இந்தியா*
சொந்த நாட்டில் மாட்டுக்கறி சாப்பிடறவனைக் கொன்னுட்டு மொத்தமா மாட்டுக்கறியை ஏற்றுமதி செஞ்சா அது *புது இந்தியா*
குழந்தைகளுக்கு தடுபுபூசி போட்டா அது *பழைய இந்தியா*
குழந்தைகளையே போட்டா அது *புது இந்தியா*
அம்மணக்குண்டி சாமியார் காசியில திரிஞ்சா அது *பழைய இந்தியா*
அதுவே சட்டசபைக்கு வந்து உரை நிகழ்த்தினா அது *புது இந்தியா*
குஜராத்தில் இஸ்லாம் பெண்களை கருவறுத்தா அது *பழைய இந்தியா*
உபியிலும் ராஜஸ்தானிலும் தலித் பெண்களை நிர்வாணப்படுத்தினா அது *புது இந்தியா*
பாபர் மசூதியை இடிச்சிட்டு மத நல்லிணக்கம் பேசினா அது *பழைய இந்தியா*
இட ஒதுக்கீட்டை ரத்து செஞ்சிட்டா இந்தியா வல்லராசகிடுனு சங்கிக சொன்னா அது *புது இந்தியா*
பிரிட்டிஷ்காரன் காலை நக்கிட்டு சுதந்திரப் போராட்டத் தியாகிகளை காட்டிக் கொடுத்தா அது *பழைய இந்தியா*
அந்த சுதந்திரத்திற்கே காரணம் நாங்க தான் என்று பீளா விட்டா அது *புது இந்தியா*
மனுசனுக்கு மருத்துவமனை கட்டுனா அது *பழைய இந்தியா*
மாட்டுக்கு ஆம்புலன்ஸ் கொடுத்தா அது *புது இந்தியா*
மக்களை கொன்னு மதக் கலவரம் செஞ்சு ஆட்சிக்கு வந்தா *பழைய இந்தியா*
*முதல் அமைச்சரையே* கொன்னுட்டு பேக்டோர் வழியாக ஆட்சி செஞ்சா அது *புது இந்தியா*
இன்னும் நிறைய *புது இந்தியா* பிறக்க நல்வாழ்த்துக்கள்...

No comments: