🌷🌷🌷🌷🌷🌷🌷🌷🌷🌷🌷🌷🌷🌷🌷🌷🌷🌷🌷🌷🌷🌷🌷🌷
1.🌷 *தலை:*
கர்த்தர் என் தலையை எண்ணெயால் அபிஷேகம் செய்கிறார். ஸ்தோத்திரம். (சங்23:5)

2.🌷 *முகம்:*
கர்த்தர் அவர் முகத்தை என் மேல் பிரகாசிக்கச் செய்கிறார். ஸ்தோத்திரம். (எண்6:25)

3.🌷 *நெற்றி:*
கர்த்தர் என் நெற்றியில் அவருடைய நாமத்தை தரிப்பித்திருக்கிறார் ஸ்தோத்திரம். (உபா28:10)

4.🌷 *கண்:*
கர்த்தர் என் கண்களைக் கண்ணீருக்குத் தப்புவிக்கிறீர். ஸ்தோத்திரம். (சங்116:8)🍃

5.🌷 *செவி:*
கர்த்தர் நான் கேட்கும்படி என் செவிகளைக் கவனிக்கச் செய்கிறார். ஸ்தோத்திரம். (ஏசா50:4)🍃

6.🌷 *வாய்:*
கர்த்தர் என் வாயை நன்மையால் திருப்தியாக்குகிறார். ஸ்தோத்திரம். (சங் 103:5)

7🌷 *உதடுகள்:*
கர்த்தர் என் உதடுகளைப் பரிசுத்தப்படுத்துகிறார். ஸ்தோத்திரம். (ஏசா6:7)🍃

8.🌷 *நாவு:*
கர்த்தர் எனக்கு கல்விமானின் நாவைத் தருகிறார்.ஸ்தோத்திரம். (ஏசா50:4)🍃

9.🌷 *கழுத்து*:
கர்த்தர் கழுத்திலிருந்து என் நுகத்தை நீக்குகிறார். ஸ்தோத்திரம். (ஏசா10:27)

10.🌷 *தோள்:*
கர்த்தர் என் தோள்களை சுமைக்கு விலக்குகிறார். ஸ்தோத்திரம். (ஏசா10:27)

11.🌷 *கை:*
கர்த்தர் என் கைகளின் பிரயாசத்தை ஆசீர்வதிக்கிறார். ஸ்தோத்திரம். (சங்128:2)

12.🌷 *விரல்கள்:*
கர்த்தர் என் விரல்களை யுத்தத்திற்குப் பழக்குவிக்கிறார். ஸ்தோத்திரம். (சங்144:1)🍃

13🌷 *மார்பு:*
கர்த்தர் எனக்கு நீதியின் மார்க்கவசத்தைத் தருகிறார் ஸ்தோத்திரம். (எபே6:14)🍃

14.🌷 *வயிறு:*
கர்த்தர் என்னைத் திருப்தியாகப் போஷிக்கிறார் ஸ்தோத்திரம். (நீதி13:25)

15.🌷 *முதுகு:*
கர்த்தர் என் பாவங்களை எல்லாம் அவர் முதுகுக்குப் பின்னாக எறிந்துவிட்டார். ஸ்தோத்திரம்.(ஏசா38:17)

16.🌷 *இடுப்பு:*
கர்த்தர்எனக்கு சத்தியம் என்னும் அரைக்கச்சையை உடுத்துவிக்கிறார். ஸ்தோத்திரம்(எபே6:14)🍃

17.🌷 *முழங்கால்:*
கர்த்தர் என் முழங்கால்களை அவருக்கு முன்பாக முடங்கச் செய்கிறதற்காக ஸ்தோத்திரம்.(ஏசா45:23)

18.🌷 *கால்கள்*:
கர்த்தர் என் கால்களை இடறலுக்குத் தப்புவிக்கிறீர் ஸ்தோத்திரம்.(சங்116:8)

19.🌷 *பாதம்*
கர்த்தர் என் பாதம் கல்லில் இடறாதபடிக்குத் தூதர்களைத் தம் கைகளில் சுமந்து போகச் செய்கிறார் ஸ்தோத்திரம்.
(சங்91:12)🍃

20.🌷 *எலும்பு*:
கர்த்தர் என் எலும்புகளையெல்லாம் நிணமுள்ளதாக்குகிறார் ஸ்தோத்திரம்.(ஏசா58:11)

21.🌷 *மாமிசம்*:
கர்த்தர் என் மாமிசத்தை நம்பிக்கையோடே தங்கி யிருக்கச் செய்கிறார். ஸ்தோத்திரம்(சங்16:9)🍃

22.🌷 *ஆத்துமா*:
கர்த்தர் என்ஆத்துமாவை மரணத்துக்குத் தப்புவித்தார் ஸ்தோத்திரம்.(சங்116:8)

23.🌷 *இருதயம்* :
நான் உம்முடைய கிருபையின்மேல் நம்பிக்கையாயிருக்கிறேன், உம்முடைய இரட்சிப்பினால் என் இருதயம் களிகூரும். (சங் 13:5)

24.🌷 *ஆவி* :
மனுஷருடைய ஆவி கர்த்தர் தந்த தீபமாயிருக்கிறது: அது உள்ளத்தில்ள்ளவைகளையெல்லாம் ஆராய்ந்து பார்க்கும். (நீதி 20:27)

25.🌷 *சிந்தை* :
கிறிஸ்து இயேசுவிலிருந்த சிந்தையே உங்களிலும் இருக்கக்கடவது. (பிலி 2:5)

🍃 🍃 🍃 🍃
🌷தேவரீர் என் ஆவி,ஆத்துமா,சரீரம் முழுவதும் உமக்கே சொந்தம் .எனக்காய் ஜீவனைக் கொடுத்த தேவனே,உமக்கே என்னை முற்றிலுமாய் அர்ப்பணிக்கிறேன், இயேசு கிறிஸ்து மூலமாய் ஆமென்,அல்லேலூயா.🍃 அல்லேலூயா.🍃 அல்லேலூயா🍃
🍃 🍃 🍃 🍃
🍃
🍃 Bro. stephen . coimbatore. 8015433142

No comments:
Post a Comment