இனி வரும் நாட்களில்
இந்திய வேளாண் விளைபொருட்களை
எவ்வளவு விலை என்றாலும்
காசைப் பார்க்காமல்
வாங்க வேண்டும் ...
இந்த புரிதலை
இளைஞர்கள் இந்தியா முழுமையும்
ஏற்படுத்த வேண்டும்
இனி வரும் நாட்களில்
இறக்குமதி தக்காளி இரண்டே ரூபாய்க்கு கிடைக்கும்
சுகுணா சிக்கன் இருநூறு ரூபாயில் இருக்கும் பொழுது
பனிரெண்டு ஆண்டுகள்
அமெரிக்க குளிர்பதனக் கிடங்குகளில்
பதுங்கியிருந்த
சிக்கன் இருபதே ரூபாய்க்கு கிடைக்கும்
மக்களே காசை மிச்சம் பண்றேன்னு
நீங்க இந்திய பொருட்கள் சந்தையில் இருக்கும் பொழுது
அந்நிய பொருட்களை வாங்கினால்
வெகு விரைவில்
ரொட்டித்துதுண்டுகளை
வீசும் அமெரிக்க விமானங்களுக்காக
நாம் காத்திருக்க நேரிடும்.
இப்போது புரிகிறதா
மீத்தேன் திட்டத்தை ஏன் விடாமல் சுமக்கிறார்கள்
பாரம்பரிய மீன் பாடு கடல்பரப்பை மண்மேடாக்க விழைகிறார்கள்
வேளாண் பொருட்கள் தயாரிப்பை நிறுத்தினால்தான்
இந்தியனின் சுய சார்பு தகர்ந்துபோகும்
உலக வணிக நிறுவனங்களின்
மாபெரும் சந்தையாக
இந்தியா இருக்கும்
இன்று நீங்கள் நூற்றி என்பது ரூபாய்க்கான
சுகுணா சிக்கன் வேணாம் என்று முடிவெடுத்தால்
இன்று நாற்பது ரூபாய்க்காக
அந்நிய தக்காளியை வாங்கினால்
அடுத்த தலைமுறை
இந்தியக் குழந்தைகள்
வல்லூறுகளுக்கு இரையாகும்
விழித்தால்
பிழைக்கலாம்
ஏன்
இதை பரப்புரை செய்ய அவசியமாகிறது
என்றால்
நம்மைக் காக்க
இனி யாரும் இல்லை
நமது தலைவர்கள்
நம்ம ஏலமிட்டு விற்று
நீண்ட நாட்கள் ஆகிவிட்டது
இனி
நமக்கு நாமே
பகிர்வோம்
அந்நிய பொருட்களைத் தவிர்ப்போம்
இந்திய வேளாண் விளைபொருட்களை
எவ்வளவு விலை என்றாலும்
காசைப் பார்க்காமல்
வாங்க வேண்டும் ...
இந்த புரிதலை
இளைஞர்கள் இந்தியா முழுமையும்
ஏற்படுத்த வேண்டும்
இனி வரும் நாட்களில்
இறக்குமதி தக்காளி இரண்டே ரூபாய்க்கு கிடைக்கும்
சுகுணா சிக்கன் இருநூறு ரூபாயில் இருக்கும் பொழுது
பனிரெண்டு ஆண்டுகள்
அமெரிக்க குளிர்பதனக் கிடங்குகளில்
பதுங்கியிருந்த
சிக்கன் இருபதே ரூபாய்க்கு கிடைக்கும்
மக்களே காசை மிச்சம் பண்றேன்னு
நீங்க இந்திய பொருட்கள் சந்தையில் இருக்கும் பொழுது
அந்நிய பொருட்களை வாங்கினால்
வெகு விரைவில்
ரொட்டித்துதுண்டுகளை
வீசும் அமெரிக்க விமானங்களுக்காக
நாம் காத்திருக்க நேரிடும்.
இப்போது புரிகிறதா
மீத்தேன் திட்டத்தை ஏன் விடாமல் சுமக்கிறார்கள்
பாரம்பரிய மீன் பாடு கடல்பரப்பை மண்மேடாக்க விழைகிறார்கள்
வேளாண் பொருட்கள் தயாரிப்பை நிறுத்தினால்தான்
இந்தியனின் சுய சார்பு தகர்ந்துபோகும்
உலக வணிக நிறுவனங்களின்
மாபெரும் சந்தையாக
இந்தியா இருக்கும்
இன்று நீங்கள் நூற்றி என்பது ரூபாய்க்கான
சுகுணா சிக்கன் வேணாம் என்று முடிவெடுத்தால்
இன்று நாற்பது ரூபாய்க்காக
அந்நிய தக்காளியை வாங்கினால்
அடுத்த தலைமுறை
இந்தியக் குழந்தைகள்
வல்லூறுகளுக்கு இரையாகும்
விழித்தால்
பிழைக்கலாம்
ஏன்
இதை பரப்புரை செய்ய அவசியமாகிறது
என்றால்
நம்மைக் காக்க
இனி யாரும் இல்லை
நமது தலைவர்கள்
நம்ம ஏலமிட்டு விற்று
நீண்ட நாட்கள் ஆகிவிட்டது
இனி
நமக்கு நாமே
பகிர்வோம்
அந்நிய பொருட்களைத் தவிர்ப்போம்
(எழுதியவர் கஸ்தூரி ரங்கன்)
No comments:
Post a Comment