[15/11 9:39 pm] +91 90925 21178: 曆காயப்படுத்த பலருண்டு........ ஆனால் காயங்கட்ட ஒருவர்தான் உண்டு..........
曆ஒழித்துக் கட்ட பலருண்டு....... ஆனால் ஒளிரச்செய்ய ஒருவர்தான் உண்டு...........
曆உருக்குலைக்க பலருண்டு.......... ஆனால் உருவாக்க ஒருவர்தான் உண்டு..........
曆காலை வாரிவிட பலருண்டு....... ஆனால் கால்களை கழுவிவிட ஒருவர்தான் உண்டு.....
曆கை கழுவி விட பலருண்டு...... ஆனால் கைதூக்கி விட ஒருவர் தான் உண்டு.....
曆தூக்கி எறிய பலருண்டு....... ஆனால் தூக்கி விட ஒருவர்தான் உண்டு........
曆துவக்கி வைக்க பலருண்டு........... ஆனால் முடித்து வைக்க ஒருவர்தான் உண்டு........
曆முடித்து வைக்க பலருண்டு......... ஆனால் துவக்கி வைக்க ஒருவர்தான் உண்டு..........
曆உயிரை எடுக்க பலருண்டு....... ஆனால் உயிரைக் கொடுக்க ஒருவர்தான் உண்டு......

♂அவர்தான்............
இயேசு........
இயேசு........
இயேசு........
[15/11 9:39 pm] +91 90925 21178: கணவனுக்கு உள்ள சிறப்புகள்
இயேசு........
இயேசு........
[15/11 9:39 pm] +91 90925 21178: கணவனுக்கு உள்ள சிறப்புகள்
கணவன் என்றால் கட்டிக்காப்பவன் என்றும் கொள்ளலாம்
பணிக்குச் சென்று
மனைவி, குழந்தை,
குடும்ப பொறுப்புகள் அனைத்தையும் சுமக்கும்
சுமைதாங்கி்
மனைவி, குழந்தை,
குடும்ப பொறுப்புகள் அனைத்தையும் சுமக்கும்
சுமைதாங்கி்
பணிசெய்யும் இடத்திலும் வேலைச் சுமை, வீட்டில் மனைவி, குழந்தை, பெற்றோர் ஆகிய அனைவரின் தேவைகளையும் நிறைவேற்ற வேண்டிய கடமைச் சுமை.
ஆண் என்பவன் ஆள்பவன்தான்
என்றாலும் அலுவலகத்தில் பணியாள்தான். வீட்டிலும் பணியாள்தான்.
என்றாலும் அலுவலகத்தில் பணியாள்தான். வீட்டிலும் பணியாள்தான்.
மனைவியரே கொஞ்சம்
கை கொடுங்கள். உயிருள்ளவரை
உங்களை சுமந்து செல்லும் அந்த வாகனத்தை
பத்திரமாய் பார்த்துக்
கொள்ளுங்கள்
கை கொடுங்கள். உயிருள்ளவரை
உங்களை சுமந்து செல்லும் அந்த வாகனத்தை
பத்திரமாய் பார்த்துக்
கொள்ளுங்கள்
மனைவியரே, அவனுடைய சுமைகளை சற்று நேரம் இறக்கிவைத்து இளைப்பாறும் இனிய
வார்தைகளின் நிழலைத் தாருங்கள்.
வார்தைகளின் நிழலைத் தாருங்கள்.
மனைவிக்கு நலமில்லையென்றாலும் குழந்தைக்கு நலமில்லையென்றாலும் நேரம் காலம் பார்க்காமல், சோர்வை பாராமல் மருத்துவரிடம் சுமந்து செல்லும் கணவனை புரிந்து கொள்ளுங்கள்
உங்கள் மகளையும் மகனையும்
கவனிப்பது போல் உங்கள் கணவனையும்
கவனித்து கொள்ளுங்கள்
கவனிப்பது போல் உங்கள் கணவனையும்
கவனித்து கொள்ளுங்கள்
உடல் மனம் இரண்டையும்
மென்மை படுத்துங்கள்
மென்மை படுத்துங்கள்
பணிமுடிந்து களைத்துபோனாலும் வரும் வழியில், பால் வேண்டுமா, காய் வேண்டுமா, வேறு ஏதேனும் வேண்டுமா என்று பரிவோடு கேட்கின்ற கணவனை பாராட்டுங்கள்.
ஓய்வுபெறும் நாள்வரை அனைவருக்காகவும் உழைத்து, ஓய்வு பெற்றபின்னும் வீட்டுப்பணியை ஓய்வின்றி செய்கின்ற கணவனுக்கு
தினமும் உங்கள் மடியில் சிறிது நேரம் ஓய்வு கொடுங்கள்.
தினமும் உங்கள் மடியில் சிறிது நேரம் ஓய்வு கொடுங்கள்.
அவன் குடும்பத்திற்காக
கரைந்துபோகின்ற ஒரு
மெழுகுவர்த்தி.
வாழ்க்கை முழுதும் கூடவே வருகின்ற ஒரு சம்பளமில்லா
பாதுகாவலன்
கரைந்துபோகின்ற ஒரு
மெழுகுவர்த்தி.
வாழ்க்கை முழுதும் கூடவே வருகின்ற ஒரு சம்பளமில்லா
பாதுகாவலன்
கடவுள் உன்னுடன்
இருக்கமுடியாது என்பதற்காக அனுப்பிவைத்த காவலன்தான் கணவன்.
இருக்கமுடியாது என்பதற்காக அனுப்பிவைத்த காவலன்தான் கணவன்.
அவன் கண்களில் சோர்வு
வராமல் பார்த்து கொள்ளுங்கள்.
மூன்றாவது கையாக நீங்கள் இருங்கள். கணவன் கலங்கும் நேரம் வந்துவிட்டால் அங்கே செல்வம் தங்காது.
புரிந்து கொள்ளுங்கள்.
வராமல் பார்த்து கொள்ளுங்கள்.
மூன்றாவது கையாக நீங்கள் இருங்கள். கணவன் கலங்கும் நேரம் வந்துவிட்டால் அங்கே செல்வம் தங்காது.
புரிந்து கொள்ளுங்கள்.
*ரொம்ப முக்கியமா இந்த மெசேஜ் -ஐ உங்கள் அனைத்து குரூப்புக்கும் உடனே அனுப்புங்கள்*
[15/11 9:39 pm] +91 90925 21178: உலகப்பேரழகி கிளியோபாட்ராவின் கல்லறை வாசகம்!
[15/11 9:39 pm] +91 90925 21178: உலகப்பேரழகி கிளியோபாட்ராவின் கல்லறை வாசகம்!
"உலகத்திலேயே அழகானப் பிணம் இங்கே உறங்கிக்கொண்டு இருக்கிறது. நல்ல வேளை இவள் பிணமானாள், இல்லாவிட்டால் இந்தக் கல்லறைக்குள் ரோமாபுரி சாம்ராஜ்யமே பிணமாகியிருக்கும்."
மகா அலெக்சாண்டரின் கல்லறை வாசகங்கள்....
"இந்த உலகம் முழுவதுமே போதாது என்று சொன்னவனுக்கு , இந்தக் கல்லறைக் குழி போதுமானதாக ஆகிவிட்டது."
ஒரு தொழிலாளியின் கல்லறை வாசகம்....
"இங்கே புதை குழியில் கூட இவன் கறையான்களால் சுரண்டப்படுகிறான்."
அரசியல்வாதியின் கல்லறையில்...
"தயவு செய்து இங்கே கை தட்டி விடாதீர்கள், இவன் எழுந்து விடக்கூடாது."
ஒரு விலை மகளின் கல்லறை வாசகம்...
"இங்கு தான் இவள் தனியாகத் தூங்குகிறாள், தொந்தரவு செய்யாதீர்கள், பாவம் இனி வர முடியாது இவளால்."
இவ்வளவு தானா வாழ்க்கை❓
ஆம் அதிலென்ன சந்தேகம்.
ஆனானப்பட்டவர்களின் ஆட்டமெல்லாம் அடங்கிப்போனது அடையாளம் தெரியாமல். உலகையே நடுங்க வைத்த ஹிட்லர் தன் சாவைக்கண்டு நடுங்கி ஒடுங்கி அடங்கிப்போனான்.
அவனோடு கூட்டு சேர்ந்து சர்வாதிகார ஆட்டம் போட்ட முசோலினி இறந்த போது ரஷ்ய தலை நகரில் முசோலினியின் பிணத்தை தலைகீழாக தொங்க விட்டு ஒரு வாரம் வரை அத்தனை பொதுமக்களும் தங்களது செறுப்பால் அந்தப் பிணத்தை அடித்து தங்கள் மனக்குமுறலை தீர்த்துக் கொண்டார்கள். இப்படி சொல்லிக்கொண்டே போகலாம்.
ஆணவக்காரர்கள் அடங்கிப்போன கதைகளை.
ஆணவக்காரர்கள் அடங்கிப்போன கதைகளை.
நாம் எதை ஆதாரமாக வைத்து ஆணவப்படுகிறோம்❓
நமது பதவியா?
நாம் சேர்த்த சொத்து சுகங்களா?
நமது படிப்பா?
நமது வீடா?
நம் முன்னோர்களின் ஆஸ்தியா?
நமது அறிவா?
நமது பிள்ளைகளா?
எது நம்மைக் காப்பாற்றப் போகிறது?
நாம் சேர்த்த சொத்து சுகங்களா?
நமது படிப்பா?
நமது வீடா?
நம் முன்னோர்களின் ஆஸ்தியா?
நமது அறிவா?
நமது பிள்ளைகளா?
எது நம்மைக் காப்பாற்றப் போகிறது?
ரத்தம் சுருங்கி, நமது சுற்றமெல்லாம் ஒதுங்கிய பின் எதுவுமே நம்மை காப்பாற்றப் போவதில்லை.
பசித்தவனுக்கு உணவு கொடுத்து, உடை இல்லாதவனுக்கு உடை கொடுத்து, எல்லாரையும் நேசித்து , மனத் தூய்மையான வாழ்க்கையை வாழுபவர்கள் மட்டுமே என்றென்றும் வாழ்பவர்கள்.
கேவலம் அற்ப சுகங்களுக்காக தமது வாழ்க்கையை பாழாக்கிக்கொள்ளும் ஆண்களும், பெண்களும் பெருகி வரும் சமூகத்தில் வாழும் நாம் எச்சரிக்கையோடு நம்மை காத்துக்கொள்ள வேண்டும்.
ஒரே முறை வாழப்போகிறோம் எதை விதைக்கிறோமோ அதைத்தான் பல நூறு மடங்காக அறுவடை செய்யப்போகிறோம்.
நல்ல செயல்களை, எண்ணங்களை விதைப்போம். அளவில்லா மகிழ்ச்சியோடு அறுவடை செய்வோம் நன்மைகளை ஆயிரம் மடங்காக....
பிறரை வாழ வைத்து வாழ்வோம்.
[15/11 9:40 pm] +91 90925 21178: *கிருபை* - தகுதி பார்க்காது
[15/11 9:40 pm] +91 90925 21178: *கிருபை* - தகுதி பார்க்காது
*அன்பு* - எதையும் எதிர்பார்க்காது
*விசுவாசம்* - முடியுமா முடியாதா என்று யோசிக்காது
*நம்பிக்கை* - ஒருபோதும் வெட்கப்படுத்தாது
*உண்மை* - எப்போதும் மறைந்திருக்காது
*சமாதானம்* குழப்பத்தை அனுமதிக்காது
*இச்சையடக்கம்* எல்லை மீற விடாது
*நற்குணம்* நற்பெயரை வாங்கித்தராமல் போகாது
*தேவ வார்த்தை* - நிறைவேறாமல் போகாது
*ஊக்கமான ஜெபம்* - எப்பொழுதும் சோர்ந்து போகாது
*ஆவியோடு ஆராதனை* - தேவ பிரசன்னத்தை கொண்டுவராமல் போகாது!
*இவைகளோடு சேர்ந்து பரிசுத்த ஆவியானவரும்*
*நமக்குள்ளாக இருப்பாரானால்*
*வாழ்க்கை* - ஒரு போதும் கசக்காது!
*நமக்குள்ளாக இருப்பாரானால்*
*வாழ்க்கை* - ஒரு போதும் கசக்காது!
அல்லேலூயா♂
[15/11 9:40 pm] +91 90925 21178: அப்பா : டேய்!! நான் சொல்ற பேச்சை கேளுடா..
[15/11 9:40 pm] +91 90925 21178: அப்பா : டேய்!! நான் சொல்ற பேச்சை கேளுடா..
மகன் :
நோ!!! நான் கேக்க முடியாது ...
நான் கை நிறைய சம்பாதிக்க ஆரம்பிச்சிட்டேன்...
நோ!!! நான் கேக்க முடியாது ...
நான் கை நிறைய சம்பாதிக்க ஆரம்பிச்சிட்டேன்...
அப்பா :
உனக்கு 4 மாடு
வாங்கி கொடுத்தது தப்பா போச்சு
உனக்கு 4 மாடு
வாங்கி கொடுத்தது தப்பா போச்சு
உன்னையெல்லாம் B.E, B.Tech, MCA, MBA ன்னு படிக்க வச்சி
தெருத்தெருவா அலைய
விட்டு இருக்கணும் !!
தெருத்தெருவா அலைய
விட்டு இருக்கணும் !!
No comments:
Post a Comment