செம காமெடி
---------------
நம்மாளு ATM ல பணம் எடுக்க போனார். முடியல.
ரெண்டு மூணு தடவை முயற்சி பண்ணினார். முடியல.
கடுப்பேறி பேங்க்கிற்கு போன் பண்ணி விபரம் சொன்னார்.
அவருடைய கணக்கை சரிபார்த்த டெல்லெர் பொண்ணு சொல்லிச்சு...
" சார்.. உங்க கணக்கில் எந்த பிரச்னையும் இல்லை, பணமும் இருக்கு, ப்ளாக் ஆகவும் இல்ல.
பிறகு பணம் வராம இருக்காதே. ஒரு தடவை கூட முயற்சி பண்ணுங்க சார்..."
நம்மாளு மீண்டும் முயற்சி பண்ணினார். பணம் எடுக்க முடியல.
"ஏம்மா.. ATM ல பணம் இல்லையாக்கும்..?"
" இருக்கே சார்.. மத்தவங்க எடுக்கிறாங்களே.... சார்
உங்க கார்டு நல்லாதானே இருக்கு..? டேமேஜ் ஒண்ணும் ஆகலையே..?"
*
*
*
*
*
*
*
*
*
" என்ன பேச்சும்மா பேசுறே..? கார்டுக்கு டேமேஜ் ஆகிவிட கூடாதுன்னு தானே நேத்து 'லேமினேசன்' பண்ணி வச்சிருக்கேன்.,,!!!
#அடபிக்காளிப்பயலே...!!!😝😝😝😁😂😂😂
-------------'----#-#--------'''-----------
காதலும் கல்யாணமும் - சூப்பர் காமெடி
------------------------------------------
காதலிக்கும் போது மட்டும் தான் ரதியும், மன்மதனும்......
கல்யாணம் ஆகிவிட்டால் மூஞ்சியும், மொகறையும்....!!
கல்யாணத்துக்கு முன்னாடி மனசுக்குள்ள பட்டாம்பூச்சி பறக்கும்....💸🐝🐝
கல்யாணத்துக்கு அப்பறம் தட்டுமுட்டு சாமான் தான் பறக்கும்....😜😎
திருமணத்துக்கு முன் பெற்றோருக்குத் தெரியாமல் காதலியை சந்திக்கிறான்.
திருமணத்துக்கு பின் மனைவிக்குத் தெரியாமல் பெற்றோரை சந்திக்கிறான்.
இது தாங்க வாழ்ககை......😀😀😀😀😀😂😂😂
CLICK HERE TO READ MORE GOOD JOKES FROM WHATSAPPRECORDS.BLOGSPOT.IN
...
No comments:
Post a Comment