காமெடி 1
---------
---------
மருத்துவர்: உடம்புக்கு என்ன?*
*நோயாளி: எப்ப பாத்தாலும் தூங்கிகிட்டே இருக்கேன் டாக்டர்.*
*மருத்துவர்: என்ன மொபைல் வச்சிருக்கீங்க?*
*நோயாளி: நோக்கியா 1100.*
*மருத்துவர்: ஒரு ஸ்மார்ட் மொபைல் எழுதி தரேன். ஜியோ சிம் போடுங்க.. பேஸ் புக், வாட்ஸ் அப் இன்ஸ்டால் பண்ணுங்க. நிறைய குரூப்பில் சேருங்க... அப்புறம் எல்லாம் சரியாயிடும்..*
காமெடி 2
---------
---------
மென்டல் : டாக்டர், நான் 500 பக்க கதை ஒன்னு எழுதிருக்கேன்..
டாக்டர் : அப்படியா! எங்க அந்தக் கதைய சொல்லு..
மெண்டல் : முதல் பக்கம், ஒரு ராஜா குதிரை மேல ஏறி பக்கத்து நாட்டுக்கு போறாரு....
டாக்டர் : ம்ம்ம் அப்பறம்...
மெண்டல் : கடைசி பக்கம், அந்த ராஜா பக்கத்து நாட்டுல போய் இறங்குறாரு...
டாக்டர் : அப்போ மிச்ச 498 பக்கம் என்ன டா கதை...?
மெண்டல் : ராஜா குதிரைல போறாரு..... டக்...... டக்..... டக்..... டக்..... டக்............... டக்.......
டக்................. டக்................... டக்....................................டக்
டக்...........................................................டக்..............................
.......................டக்................................................
...................................
...................................
..........
டக்........டக்.........டக்..........டக்..........டக்...........டக்.

டாக்டர் : டேய்...
இதெல்லாம் ஒரு கதையாடா.... இத எவன் டா படிப்பான் மெண்டலு...
இதெல்லாம் ஒரு கதையாடா.... இத எவன் டா படிப்பான் மெண்டலு...
மெண்டல் : டாக்டர் இத WhatsApp ல போடுங்க அங்க நெறைய மெண்டல் இருக்காங்க....
இதெல்லாம் அவங்க படிப்பாங்க. இப்ப கூட ஒரு மெண்டல் படிச்சுட்டு சிரிச்சுட்டிருக்கு.....
இதெல்லாம் அவங்க படிப்பாங்க. இப்ப கூட ஒரு மெண்டல் படிச்சுட்டு சிரிச்சுட்டிருக்கு.....
காமெடி 3
---------
---------
மனைவி கிட்ட நல்ல பேரு வாங்கலாம்னு, காலையில் பால் காய்ச்ச, ஸ்டவ்ல, வச்சிட்டு ரொம்ப நேரமா வெயிட் பண்ணினா........ பால் பொங்கவே இல்ல..
அப்புறம் திறந்து பாத்தா:அது இட்லி மாவு 😥😥😥
அப்புறம்.....
பொண்டாட்டிக்கு தெரியாம அதை டிஸ்போஸ் பண்ண நான் பட்ட அவஸ்தையை....
அப்புறம்.....
பொண்டாட்டிக்கு தெரியாம அதை டிஸ்போஸ் பண்ண நான் பட்ட அவஸ்தையை....
ஒரு கொலைகாரன் கூட பொணத்தை மறைக்க இத்தனை பட்டிருக்கமாட்டான்😂😂😂😂😂😂
No comments:
Post a Comment