உலகத்திற்கு *முதல் உயிரையும்* *பண்பாட்டையும்* வழங்கிய ஊரு இது!
*அடங்க மறுத்த* ஊரு இது!
அன்னியனை *அடித்த விரட்டிய* ஊரு இது!
*வீரம்* விளைஞ்ச ஊரு இது!
வெள்ளையனை *விரட்டி அடிச்ச* ஊரு இது!
*அன்பால்* உருவான ஊரு இது!
அண்ணன் தங்கை பாசத்தில் *சிவந்த* ஊரு இது!
*பாசத்தை* பங்கு வைச்ச ஊரு இது!
பகைவனையும் *பாசத்துடன்* பார்க்கும் ஊரு இது!
*ஆட்டுகறிக்கு* அடித்து கொள்வோம்! *கோழிகறிக்கு* கூடிக்கொள்வோம்!
*மாணவர் இயக்கம்* விதைத்த ஊரு இது.!
*எமனே* வந்தாலும் எதிர்த்து நிற்கும் ஊரு இது!
சிவபெருமானை மண் சுமக்க வைத்த ஊரு இது!
நம்மவூரு *மக்றோன்்* தித்திக்கும்!
நம்மவூரு *பரோட்டா சால்னா* கமகமக்கும்!
தாய்மாமன் *சீரு* தகதகக்கும்!
ஆடியில் விடும் *வண்ணவேடிக்கை*க்கு உலகமே கிடுகிடுக்கும்!
*மும்பைல* *மெட்ராஸ்காரன்னா* பயப்புடுவான், அந்த மெட்ராஸ்காரன்லயே *தூத்துக்குடி* காரனா தெறிச்சு ஓடுவான்.
நானும் *தூத்துக்குடி காரன்* என்பதில் பெருமை படுகிறேன்.
தாகத்துக்கு *"நல்ல தண்ணி தீவு்"*
பசி தீர்க்க"நயிட் கிளப்"
காதல்செய்ய *"ரோச் பூங்கா"*
சைட் அடிக்க"பழைய பஸ்டாண்டு"
கல்லு க்கு *திருச்செந்தூர்"*
மண் பானைக்கு *தேறி குடியிருப்பு
வம்புக்கு *தருவைகுளம்👊
தென்றலுக்கு *முத்து நகர பீச்*
பிரியாணிக்கு *பாய் கடை*
அழகுக்கு * சென்னை சில்க்ஸ்*
பார்த்து ரசிக்க *"ஹைப்பர் மார்க்கெட்"*
பைக்ரேஸ்சுக்கு *பீச் ரோடு "*
சரக்குக்கு *"தாத்தா் பார்*
ஊர் சுத்த * மட்டகடை*
கல்லூரிக்கு *Voc கல்லூரி*
தொழிலுக்கு *"harbour"*
குற்றத்திற்கு *sterlite*
ஆறுன்னா"ஆத்தூர் ஆறு"
சிலைன்னா "காமராஜர் சிலை.
திருவிழான்னா"மாதா கோவில் திருவிழா "
பயணம்னா *" ஷேர் ஆட்டோ "*
பர்சேஸ்னா *"பர்மா பஜார்"*
எல்லா பொருளும் வாங்க *பள்ளி வாசல் complex*
வெளியூர் போக "பழைய பஸ் ஸ்டாண்ட்"
வெளிநாடு போக "வாகை குளம் ஏர்போர்ட்"
அன்பா பேசுனா *"உயிர தருவோம்"*
வம்பா பேசுனா *"உயிர எடுப்போம்"*
இது தான்டா எங்க *தூத்துக்குடி ஜில்லா...!!*
*நீங்களும் தூத்துக்குடியா*
*அப்போ பகிர்ந்த கொள்ளுங்கள்....!!!
No comments:
Post a Comment