Monday, November 27, 2017

தெரிந்து கொள்வோம் : FASTAG

அன்பு நண்பர்களுக்கு உங்கள் மேலான சேவைகள் செய்ய வாய்ப்பு கிடைத்தது எமது பாக்கியம் அதற்கு நன்றிகள் பல...... தற்போது இந்த சேவையில் மேலும் ஒரு மைல்கல்.....
வாகனங்களி எளிதாக செல்ல புதிய பாஸ்டேக்( FASTAG) அறிமுகம்.......
பாஸ்டேக் (Fastag) குறித்து உங்களுக்கு தெரியுமா? 🤔
தெரிந்து கொள்வோம்..🤝
தேசிய நெடுஞ்சாலைகளில் செல்லும் போது
சுங்கசாவடி களை  (Tollgate)  கார்.. லாரி.. பஸ் ஆகிய கனரக.. மற்றும் இலகு ரக வாகனங்கள் கடந்து செல்லும்போது பணம் செலுத்திவிட்டு கடந்து செல்வோம்.. பல நேரங்களில் நீண்ட வரிசையில் காத்திருக்க நேரிடும்.. மற்ற வரிசையில் இருந்து நமது வரிசையில் வந்து நுழையும் கார்களால் நமது கார் & வாகனம் உரசி சேதமடையும்..
அதையும் தாண்டி சென்றால் சரியான சில்லறை தாருங்கள் என வாக்குவாதம் வேறு..
இதெல்லாம் நாம் தினந்தோறும் சுங்கசாவடியில் படும் சங்கடங்கள்.. நேர விரயங்கள்..
எரிபொருள் விரயம்.. இப்படி அடுக்கி கொண்டே போகலாம்..
இதற்கு தீர்வு காணும் பொருட்டு நமது பாரத பிரதமரால் பாஸ்டேக் Fastag என்ற திட்டம் அறிமுகம் செய்யப்பட்டது..
தற்போது 2017 டிசம்பர் 1 ம் தேதி முதல் புதியதாக விற்பனை செய்யப்படும் அனைத்து புதிய வாகனங்கள் அனைத்தும் பாஸ்டேக் கட்டாயமாக்க மத்திய அரசு உத்தரவிட்டுள்ளது..
உங்கள் அருகாமையில் உள்ள CSC பொது சேவை மையங்களில் உங்கள் போட்டோ..
ஆதார் அட்டை.. (Any I'd & Address proof..)
RC Scan copy
வாகன ஆர்சி காப்பி
இவை அனைத்து நகல்களையும் கொடுத்து.. Fastag  ஆக்டிவேட் செய்யப்பட்டு காரின் உள்புற கண்ணாடியில் வெளிப்புறம் நன்கு தெரியும்படி ஒட்டினால் போதுமானது..
நமது செல்போன் ரீ சார்ஜ் செய்வது போல இந்த பாஸ்டேக்கினையும் ரீசார்ஜ் செய்து கொள்ளலாம்..
முதல்முறை ஆக்டிவேசன் கட்டணம் 500 மட்டுமே.. அதன் பிறகு உங்கள் பயணத்திற்கேற்ப ரீசார்ஜ் செய்து கொள்ளலாம்..
அந்த 500.. ரூபாயிலும் 200 ரூபாய் திரும்ப பெறக்கூடிய டெபாசிட் தொகையாகும்..
200 பாஸ்டேக்கின் விலையாகும்..
100 ரூபாய் டாப்ஆப் இருப்பாக இருக்கும்..
தேசிய நெடுஞ்சாலையில் உள்ள இந்த பாஸ்டேக் உள்ள வாகனங்கள் கடந்து செல்ல தானியங்கி வழிகள் உள்ளன.. நமது கார்கள்.. மற்றும் வாகனங்கள் அந்த வழியாக சென்றாலே தானாக பணம் கழிக்கப்படு அந்த தகவல்கள் உங்கள் மொபைலுக்கு குறுஞ்செய்தியாக வரும்..
24 மணி நேரத்தில் அதே டோல்கேட்டை கடக்கும் போது 2Way கணக்கில் மட்டுமே பணம் கழியும்.. 24 மணிநேரம் கழித்து வரும்போது சிங்கிள் கணக்கில் பணம் போகும்...
ஒருவரே பல வாகனங்கள் வைத்திருப்பவர்கள் அந்த தொகையை எந்த வாகனத்திற்கு வேண்டுமானாலும் மாற்றிக்கொள்ளும் வசதியும் உண்டு..
முக்கியமாக மாதந்தோறும் நாம் பயன்படுத்தும் தொகையில் 7.5% தொகை நமக்கு போனசாக நமது பாஸ்டேக் கணக்கிலேயே நாட்களுக்குள்  வந்து சேரும்..
சிறப்பம்சங்கள்..
டோல்கேட்டில் சில்லறை பிரச்சினை இனி இல்லை..
நேரம்.. டீசல்.. எரிபொருள் சேமிப்பு..
என்வழி.. தனி வழி.. என்பது போல் டோல்கேட்டை கடக்கும்போது நீங்கள் ஒருVIP போல உணர்வீர்கள்..
மேலும் வட மாநிலங்களுக்கு செல்லும் லாரிகளில் பணத்தை வைத்து கொண்டு பயத்துடன் செல்லும் கவலை இனி இல்லை..
பாஸ்டேக் கணக்கில் இங்கிருந்தே ரீசாரஜ் செய்யும் வசதி உள்ளதால்
பயமின்றி லாரிகள் பயணம் செய்யலாம்..
பாஸ்டேக்
FASTAG  ஆக்டிவேசன் செய்ய அணுகவும்..
மத்திய அரசு அனுமதி பெற்ற CSC பொது சேவை மையம்.
Sri Raghava Online Services
செல் :-
9865202434
வாட்ஸ்அப் எண்.: 9865202434
குறிப்பு :-  நமது அனைத்து வாட்ஸ்அப் குரூப்பிலும் இந்த Fastag தகவலை பார்வேடு செய்வது அனைவருக்கும் இதனை தெரியப்படுத்துங்கள்..
வாகன உரிமையாளர்களுக்க்கு விழிப்புணர்வு ஏற்படுத்துவோம்..
நன்றி🙏
என்றும் அன்புடன் உங்கள் சேவையில்

No comments: