சிறுநீரக செயலிழப்பு என்பது இயற்கையில் நடக்க இயலாத ஒன்று. முழுக்க முழுக்க நமது அறியாமையாலும் நமது அறியாமையின் மீது கட்டப்பட்ட மருத்துவ வியாபாரத்தாலும் மட்டுமே செயற்கையாக உருவாக்கப்பட்ட கொடுமை.
சிறுநீரக செயலிழப்பு நடக்க இரண்டு காரணங்கள் மட்டுமே உண்டு. அவை உடலில் அதிகப்படியான கழிவுகளை தேங்க வைப்பதும் சிறுநீரகம் தன் பணியை செய்ய தேவையான சகதியையும் நேரத்தையும் கொடுக்காததே ஆகும்.
சிறுநீரக செயலிழப்பை சரி செய்ய வேண்டும் என்றாலும் மேற்சொன்ன இரண்டு காரணங்களை சரி செய்வது மட்டுமே தீர்வு. அவை கழிவுகளை சேர்க்காமல் இருப்பது மற்றும் சிறுநீரகத்திற்கு தேவையான சக்தியையும் நேரத்தையும் கொடுப்பது.
உதாரணமாக ஒன்றை பார்ப்போம்.
சர்க்கரை நோய்க்கு மருந்துகள் எடுத்துக் கொள்ளும் பலருக்கு சிறுநீரக செயலிழப்பு நடக்க வாய்ப்பு உள்ளது. காரணம் , சர்க்கரையை கட்டுப்படுத்தும் மருந்துகள் மறைமுகமாக நமக்கு செய்யும் பக்க விளைவு உடலில் கழிவுகளை தேங்க வைப்பது. சிறுநீரக செயலிழப்பு நடக்க சொல்லப்பட்ட காரணத்தில் இதுவும் ஒன்று.
சர்க்கரையை கட்டுப்படுத்தும் மருந்தின் இன்னொரு தீங்கு உடலின் உயிர் சக்தியை அதிகரிக்க விடாமல் செய்வதோடு சிறிது சிறிதாக மந்தப்படுத்துவது. கூடவே உடலுக்கு ஓய்வை கொடுக்க இயலாத வண்ணம் மனிதனை பசிநோயாளி ஆக்குவது. இதனால் சிறுநீரகம் தன் பணியை செய்ய தேவையான நேரம் கிடைக்காமல் போவதோடு தன்னை புதுப்பித்துக் கொள்ள தேவையான நேரமும் கிடைக்காமல் போய்விடுகிறது. ஆக சிறுநீரக செயலிழப்பு நடக்க இவை இரண்டு காரணங்களும் சர்க்கரையை கட்டுப்படுத்த மருந்துகள் எடுத்துக்கொள்ளும் சர்க்கரை நோயாளிகளுக்கு உண்டாகிறது.
சிறுநீரகம் பழுதடைய ஆரம்பித்த சில வருடங்களில் மேற்சொன்ன காரணங்களை சரி செய்யாத பட்சத்தில் சிறுநீரக செயலிழப்பால் மரணத்தை தடுக்க முடியாது. இவை தற்போது 45 வயது முதலே ஆரம்பித்து விடுகிறது.
ஆக சர்க்கரையை கட்டுப்படுத்தும் மருந்துகள் நோயை உருவாக்குகிறதே தவிர எந்த நோய்க்கும் தீர்வு அல்ல.
இந்திய மருத்துவ சட்டம் மருந்துகள் மூலம் சர்க்கரை நோயை கட்டுப்படுத்தவோ நோயை குணப்படுத்தவோ இயலாது என்பதை தெளிவுபடுத்தியும் மக்களின் அறியாமை காரணமாக இந்தியா முழுவதும் சர்க்கரையை கட்டுப்படுத்தும் மருந்துகள் பயன்படுத்தப்பட்டு வருகிறது.
சரி இதற்கான தீர்வு என்ன என்பதை பார்ப்போம்.
நமது உயிர் இவ்வுடலில் தன்னை தக்க வைத்துக் கொள்ள கடைசி வரை முயற்சித்துக் கொண்டேதான் இருக்கும். நாம்தான் நமது அறியாமை காரணமாக அதை புரிந்து கொள்வதில்லை. ஆக உயிரின் செயல்பாடுகளை புரிந்து கொண்டு செயல்படும் பட்சத்தில் மட்டுமே இவ்வாறான நோய்களிலிருந்து மீண்டு வர முடியும். இது மட்டுமே வாய்ப்பு. நீங்கள் எந்த மருத்துவத்தை பின்பற்றினாலும் சரி அம்மருத்துவம் இப்பாதை வழியாக செல்லும் போது சிறுநீரக செயலிழப்பிலிருந்து அந்நோயாளியை மீட்டெடுக்க முடியும்.
உப்பின் அளவையும் சர்க்கரையின் அளவையும் கணக்கிட்டுக்கொண்டிருக்கும் மருத்துவ அறிவை மூட்டை கட்டி வைத்து விட்டு உயிரின் செயல்பாடுகளை புரிந்து கொண்டு அனுமதிப்பது மட்டுமே கடைசி வாய்ப்பு.
இவரை காப்பாற்ற முடியாது என்று சொன்ன பின்பும் அம்மருத்துவத்தை கைவிடுவதில் தயக்கம் இருந்தால் கடைசி வாய்ப்பும் மூடப்பட்டுவிடும். அவ்வாறான நிலையில் உள்ள ஒருவருக்கு நன்கு பசித்தால் மட்டுமே சிறிய அளவில் பழச்சாறுகளைத் தவிர வேறு எந்த உணவையும் கொடுக்க கூடாது. தாகம் எடுக்கும் போது தண்ணீர் கொடுக்க வேண்டும்.
வாந்தி பேதி, கொப்பலங்கள் ஏற்பட்டு சீல் வடிதல் போன்றவற்றை எக்காரணம் கொண்டும் தடுக்க கூடாது. ஏனெனில் உடலின் உப்புக் கழிவுகள் இவ்வாறே வெளியேற ஆரம்பிக்கும்.
உடலை இளம்சூடான வெப்பத்தில் காட்டுவது நல்லது.
கை கால் உடல் தசைகளை மென்மையாக அழுத்திக் கொடுக்கலாம். சாதாரண நிலையில் உணவுகளை செரிமானம் செய்ய உயிர் சக்தி அதிகம் செலவாகும். மருந்துகளை செரிமானம் செய்ய அதைவிட அதிக உயிர் சக்தி செலவாகும். அப்படி இருக்க செரிமானம் செய்ய இயலாத உயிருக்கு போராடும் நிலையில் உள்ள ஒருவருக்கு உணவு கொடுப்பது மற்றும் அதைவிட மருந்துகள் கொடுப்பது என்பது அவருக்கு விரைவாக மரணத்தை கொடுக்கும் வழி ஆகும்.
தேவையான அளவு தேவையான நேரத்திற்கு உணவு, உடற்பயிற்சி, ஓய்வு என முறையாக வாழ்ந்தால் எந்த நோயும் வராமலிருப்பதுடன் எந்த நோயிலிருந்தும் நம்மை குணப்படுத்திக் கொள்ள இயலும். வாழ்க வளமுடன்.
No comments:
Post a Comment