Sunday, October 28, 2018

படகு கரை சேர்வதுக்கு துடுப்பு மட்டுமே உதவும்....
அது போல்
நம் வாழ்வில் கரை சேர்வதுக்கு உழைப்பு மட்டுமே உதவும்....
எப்படி வேண்டுமானாலும் வாழ்ந்து விட்டுப்போங்கள் உங்களால் ஒருவர் அழவோ அழியவோ கூடாதென்று கொள்கையை மட்டும் கடைபிடியுங்கள்.......!

No comments: