Sunday, November 25, 2018

கொஞ்சம் சிரிங்க ப்ளீஸ்...

ரஜினி ஆப்மூலமா மூனு லட்சம் பேரு கட்சில சேந்துட்டாங்க.....

: அத ஏன்யா சோகமா சொல்ற....நல்ல விசயம்தானே.....

: அதுல ரெண்டு லட்சம் பேரு *ஜப்பான்காரனுவ....*

😜😜😜

மனைவி: டின்னர் வேணுமா...😃😃

கணவன்: சாய்ஸ் இருக்கா....😍

மனைவி: ரெண்டு இருக்கு....😉😉

கணவன்: என்னென்ன....???😁

மனைவி: வேணுமா....வேண்டாமா..!!😂😂

“உங்க மனைவிய அடிக்கடி சினிமா பார்க்க தியேட்டருக்குக் கூட்டிக்கிட்டுப் போறீங்களே…..?🎞📺
அவங்க மேல அவ்வளவு பிரியமா….?”🤗😘😍
“அட நீங்க ஒண்ணு .. .. 🤦🏻‍♂
ஒரு மூணு மணி நேரம் அவ பேசாம இருப்பாள்ல..”🤐😷

என்னடா உதட்டெல்லாம் காயம்?

ஒண்ணுமில்லடா wife  ஊருக்கு போறா ரெயில் ஏத்திவிட்டு வந்தேன்

அதுக்கு.....

சந்தோஷத்துல எஞ்சினுக்கு முத்தம் கொடுத்தேன் அதான்...

😜😜😝
*கணவர் : செல்லம் சப்பாத்தி* *சூப்பரா செஞ்சிருக்கடி*

*மனைவி : 😡😡*

*கணவன் :நல்லாருக்குன்னு தானே சொல்றேன்* *அப்ரம் ஏன் முறைக்கிற..*

*மனைவி : அது தோசை*
😳😳😒

“டெய்லி காலைல வெந்நீர் குடிங்க.. எல்லாம் சரி ஆகிடும்”
🍶🍵🤕🤒
“டாக்டர்.. கல்யாணம் ஆனதுல இருந்து காலைல அதான் குடிக்கிறேன்.. என் பொண்டாட்டி அதுக்கு காப்பின்னு பேரு வச்சி இருக்கா..”☕😂🤣😜

*டாக்டர் :-* வாங்க ,                உட்காருங்க ,               சட்டைய கழட்டுங்க , வாயைத் திறங்க ,           நாக்க நீட்டுங்க..          திரும்பி உட்காருங்க , இழுத்து மூச்சு விடுங்க ....
இப்ப சொல்லுங்க என்ன செய்யுது ?

*வந்தவர் :-* ஒண்ணுமில்லை டாக்டர் , என் மகளுக்குக் கல்யாணம். பத்திரிகை கொடுக்க வந்தேன் .....!😂😃😂

அந்த காலத்துல வள்ளுவர், வாசுகின்னு கூப்பிட்டதும் கிணத்துல வாளியை அப்படியே விட்டுட்டு, வாசுகி பறந்து வந்தாங்களாம்.
இப்ப அது மாதிரி கூப்பிட்டா வாசுகி அங்கயே நின்னுருப்பாங்க, வாளி மட்டும் பறந்து வரும்
😂😂😂😂

No comments: