Saturday, January 5, 2019

என்னா ஒரு அறிவு...

📌ஆசிரியர் :👨‍🏫
🔴 நீ  இந்த பரீட்சயைில் 90  மார்க் வாங்க வேண்டும்.
📌 மாணவன் :🙎🏻‍♂
🔵 100 மார்க் வாங்குவன் சார்
📌ஆசிரியர்  : 👨‍🏫
🔴😠😠டேய் காமடி பன்னாதடா 
📌மாணவன் : 🙎🏻‍♂
🔵யார் சார் முதல்ல காமடி பன்னது😏
😂🤣😂🤣😂🤣😂🤣
♾♾♾♾♾♾♾♾

📌ஆசிரியர் : 👨‍🏫
🔴உலகத்திற்கு முக்கியம் ☀சூரியனா 🌛சந்திரனா?
📌மாணவன் : 🙎🏻‍♂
🔵 🌝சந்திரன் தான் சார்
📌ஆசிரியர் : 👨‍🏫
🔴 🤔அதெப்டி ?
📌மாணவன் : 🙎🏻‍♂
🔵சார் பகல்ல வெளிச்சம் இருக்கும் போதுதான் ☀ வெளிச்சம் கொடுக்குது ஆனால் 🌝 ராத்திரில வெளிச்சம் இல்லாத போது வெளிச்சம் கொடுக்குதுல்ல
📌👨‍🏫
🔴 ?????
😂🤣😂🤣😂🤣😂🤣
♾♾♾♾♾♾♾♾

📌ஆசிரியர்  : 👨‍🏫
🔴🌊கடல் நடுவுல ஒரு மாமரம் 🥦 இருக்கு . அதில் இருக்குற🥭 மாங்காய பரிச்சிட்டு வரனும்னா நீ என்ன செய்வ .........?
📌மாணவன் : 🙎🏻‍♂
🔴 😎என்னோட 2 ரெக்கையையும் விரிச்சிகிட்டு பறவை🦅 மாதிரி பறந்து பெய்ட்டு 🥭 பறிப்பேன் சார்
📌ஆசிரியர் : 👨‍🏫
🔴🤨திடீருன்னு உனக்கு ரெக்க உங்க அப்பனா கொடுப்பான் !
📌மாணவன் : 🙎🏻‍♂
🔵 கடல் நடுவுல யார் சார் மாமரத்த வச்சது 🤨உங்க அப்பனா ?
📌    :      👨‍🏫
🔴?????!!!!!!!!
😂🤣😂🤣😂🤣😂🤣
♾♾♾♾♾♾♾♾

📌டீச்சர் : 👩‍🏫
🔴படிக்கிர பசங்க ஒரு  நாலைக்கு 6 மணி நேரம் தூங்கினா பேதும் 
📌மாணவன் : 🙎🏻‍♂
🔵வீட்லயா இல்ல கிலாஸ்லயா டீச்சர்🤔
📌 டீச்சர்  :    👩‍🏫
🔴????
📌மாணவன் : 🙎🏻‍♂
🔵பாவம் அவரே கன்பியூஸ் ஆயிட்டாரு....
😂🤣😂🤣😂🤣😂🤣
♾♾♾♾♾♾♾♾

📌ஆசிரியர் : 👨‍🏫
🔴இந்த பறவையோட கால பார்த்து இது என்ன பறவைனு சொல்லு
📌மாணவன் : 🙎🏻‍♂
🔵😕தெரியல சார்
📌ஆசிரியர் : 👨‍🏫
🔴இதுகூட  தெரியலயா ? நீயெல்லாம் உருப்படவா போர!!!!!
😡உன் பேரு என்னடா?
📌மாணவன் : 🙎🏻‍♂
🔵என் கால பாத்து நீங்கலே சொல்லுங்க சார் .......!
📌   :  👨‍🏫
🔴?!....... ?!........
😂🤣😂🤣😂🤣😂🤣
♾♾♾♾♾♾♾♾

📌டீச்சர்  : 👩‍🏫
🔴நிலவுல தன்னி இருக்கா  ?
📌மாணவி : 🙎
🔵தன்னி இருக்கா இல்லயானு தெரியாது☹ டீச்சர் ஆனா எண்ணெய் இருக்கு
📌டீச்சர் : 👩‍🏫
🔴🤔அதெப்டி உணக்கு தெரியும்
📌மாணவி : 🙎
🔵அங்கதான் பாட்டி வட🍘 சுடுராங்கலே
📌     :    👩‍🏫
🔴😶??????
😂🤣😂🤣😂🤣😂🤣
♾♾♾♾♾♾♾♾

பள்ளி வகுப்பரையில் பாடம் நடத்திக் கொண்டிருந்த ஆசிரியர் மாணவன் ஒருவர் 😴தூங்குவதை பார்த்தார்
📌ஆசிரியர் .: 👨‍🏫
🔴உன் பக்கத்துல தூங்குரவன எலுப்பு
📌மாணவன் : 🙎🏻‍♂
🔵நீங்க தூங்க வைபீங்க நா எலுப்பனுமா ?
நீங்கலே எலுப்பிக்கங்கோ😏
😂🤣😂🤣😂🤣😂🤣
♾♾♾♾♾♾♾♾

📌மனநல ஆசிரியர்:👨‍🏫
🔴தம்பி அங்க பாரு பசங்கலெல்லாம் பந்த🏉 எடுத்துட்டு அங்கயும் இங்கயும் ஓடி விலையாடுராங்க நீ மட்டும் இப்படி தனியா ஒரே இடத்துல நிக்கலாமா சொல்லு ?
📌மாணவன : 🙎🏻‍♂
🔵🤦‍♂அய்யோ! சார் நாதான் கோல் கீப்பர் .
🤣😂🤣😂😂😅😂😂
♾♾♾♾♾♾♾♾

📌ஆசிரியர் : 👨‍🏫
🔴ஏன்டா ... நான் வகுப்புக்குள் நுலையும் போது எல்லாரும்☺ சிரிக்கிரீங்க ?
📌மாணவர்கள் : 🙎🏻‍♂🙎
🔵நீங்கதான் சார் நேற்று சொன்னீங்க😢 துன்பம் வரும் வேலையிலே சிரிக்கனும்னு அதான் .....
😅🤣🤣😂🤣😂🤣😂
♾♾♾♾♾♾♾♾

📌டீச்சர் : 👩‍🏫
🔴உங்க பையன் நெரிய தீனி சாபுடுரானே நீங்க கேக்க  மாடீங்களா ?
📌அப்பா : 👨🏼‍🦳
⚫இல்லங்க நாம புதுசா வேங்கி சாபுடுவோம்
😂🤣😂🤣😂🤣😂🤣
♾♾♾♾♾♾♾

💓Hala👭Zainu 💓

No comments: